சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங் மீண்டும் துவக்கம்?

Video Description

மீண்டும் தொடங்க இருக்கும் மாநாடு திரைப்படம் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிம்புவை வைத்து படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக செய்தி வெளியானது ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இந்தப் படத்தை எடுப்பதான முடிவிலிருந்து கையை விரித்து விட்டார் இதற்கான காரணம் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறியிருந்தார் இதனால் கோபமடைந்த சிம்புவும் இதே படத்தை மகா மாநாடு என்று எடுக்க இருப்பதாக கூறியிருந்தார் இதை இவரே தயாரிக்கும் நிலையில் இருந்தார் ஆனால் அறிவித்த நாள் முதல் இன்று வரை இதற்காண முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் அவர்கள் கொடுத்த பேட்டியில் வெகுவிரைவில் மாநாடு படத்தை சிம்பு அவர்கள் நடித்துக் கொடுக்க முடிவு எடுத்துள்ளார் என்று கூறியிருந்தார் அதுமட்டுமல்லாமல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிம்பு படப்பிடிப்பிற்கான வேலைகளை செய்வார் என்று உறுதியாகக் கூறினார் இதற்கு சிம்பு என்ன கூறுகிறார் என்று நமக்கு சரியான விளக்கம் இல்லாததால் இந்த படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது ஆனால் சிம்புவின் ரசிகர்கள் வெகுவிரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். மாநாடு / சிம்பு / உஷா / ராஜேந்திரன் / வெங்கட்பிரபு / படப்பிடிப்பு / தொடக்கம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.