மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்..வைரல் ஆகும் புகைப

Video Description

நடிகை ஸ்ரீதேவியின் மகளின் கவர்ச்சியான புகைப்படம் நடிகை “ஸ்ரீதேவி” 70, 80, 90களில் இந்தியா முழுவதும் பல மொழிகளில் படம் நடித்து தனது திறமையை சாதித்துக் காட்டியவர் இவர் கடைசியாக நடித்த ‘மாம்” என்ற படத்திற்கு இவர் நடிப்பிற்காக “தேசிய விருதை” வாங்கித் தந்தது. இவரின் வழியிலேயே இவரது மகள் “ஜான்வி கபூர்” “டடக்” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். சமிபத்தில் இவர் வெளிநாட்டு புத்தகத்தின் அட்டைப் படத்திற்காக மிகக் கவர்ச்சியான புகைப்படம் எடுப்பதற்கு தன்னை அனுமதித்துள்ளார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெறுவதற்கான உக்தியாக இதைக் கருதலாம். 22 வயதான “ஜான்வி கபூர்” திரையுலகிற்கு அனுப்பக்கூடாது என்ற உறுதியில் இருந்தார் “ஸ்ரீதேவி” ஆனால் என்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.இவர் விரைவில் திருமனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீதேவியின் / கவர்ச்சியான புகைப்படம் / ஜான்வி கபூர் / புகைப்படம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.