ஆடி மாதத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

Video Description

ஆடி மாதத்தின் சிறப்புகள் தமிழ் மாதங்களில் இருக்கும் 12 மாதங்களில் திருவிழாக்களை கொண்டுள்ள மாதம்தான் ஆடி மாதம். இது மார்கழி மாதம் வரை முழுமையாக இருக்கும் இந்த மாதத்தில்தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்களை கொண்டாடுவார்கள். இந்த திருவிழாக்கள் மாரியம்மன், அய்யனார், கருப்பணசுவாமி போன்ற வீர நாட்டுப்புற சாமிகளுக்காக கொண்டாடப்படுவார்கள். நெல்லை மாவட்டத்தின் சங்கர கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்று வருகிறது இது எதற்காக என்றால் “ஹரியும் சிவனும் ஒன்றுதான்” என்று நிரூபிப்பதற்காக இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆடி மாதத்தில் சிவபெருமானை விட பார்வதி சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு அதிக திருவிழாக்கள் மூலமாக வழிபட்டு வருவார்கள். கேரள மக்கள் ஆடி மாதத்தை கஷ்ட மாதமாகக் கருதி வருகிறார்கள். ஆடி அம்மாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்து வந்தால் அதன் புனிதம் ஏழேழு பரம்பரைக்கும் நமக்குள் இருக்கும். அதே ஆடி பவுர்ணமி அன்று ஐயோ கதிர் அவதாரம் எடுப்பதினால் வைணவ தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதே நாளில் அம்மனுக்கு பலவகையான காய்கறிகளால் செய்யப்பட்ட கதம்பம் சாதத்தை பரிமாறுகிறார்கள். தேவதைக்கு பூஜை செய்தால் நினைத்த காரியங்கள் நடக்குமாம். இவ்வாறு தமிழ் மாதத்தில் சிறப்புமிக்க மாதமாக இந்த மாதத்தை கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில்தான் ஏகப்பட்ட தள்ளுபடியிம் கிடைக்கின்றன. ஆடி / திருவிழா / அம்மன் / பூஜை / சிறப்பு வழிபாடு / தமிழ் மாதம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.