பங்களாதேஷ் பற்றிய வினோத உண்மைகள்..!

Video Description

வங்காள தேசத்தை பற்றி ஒரு காலத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்த வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ர இரு நாடுகளையும் பிரித்து பெருமை இந்தியாவிற்கே சேரும் இதைப் பிரித்து பின்பு வங்காளதேசம் தனிமையாக வளர்ந்து வந்துள்ளது வங்காளதேசம் என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்றால் வங்காளம் என்றால் மக்கள் தேசம் என்றால் நாடு இதனால் மக்கள் வாழும் நாடு என்பது பொருளாகும் இந்த வங்காளதேச கொடியில் இருக்கும் பச்சை நிறத்தை விவசாயத்தை குறிக்கிறது மற்றும் சிகப்பு நிறம் பாகிஸ்தானில் இருந்து வெற்றிகரமாக பிரிந்ததை குறிப்பதற்காக இருக்கிறது சாதாரணமாக நம் நாடுகளில் நான்கு விதமான இயற்கை மாற்றங்கள் இருக்கும் ஆனால் வங்காளதேசத்தில் 6 விதமாக இருக்கிறது வங்கதேசத்தின் தேசிய விலங்கு எதுவென்றாலும் வங்காளப் புலிகள்தான் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த புலி கர்ஜித்தார் கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் வரை இதன் சத்தம் சென்றடையும் சாதாரணமாக நம் ஊரில் இருக்கும் சிங்கம் கர்ஜித்தால் ஒரு கிலோமீட்டர் வரை செல்லும் இந்த நாட்டில் யாரும் தனது இடதுகையை அதிகமாக பயன்படுத்த மாட்டார்கள் அதிலும் நல்ல காரியங்களுக்கு இதை பயன்படுத்த மாட்டார்கள் வங்காளதேசத்தில் உலகத்தில் மிக நீண்ட கடல் இருக்கின்றன இதன் தூரம் கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் ஆகும் இப்போதுதான் இது இவர்களுக்கு தெரியவந்ததால் இந்த கடற்கரையை சுற்றி பல விடுதிகளை கட்ட முடிவு எடுத்துள்ளார்கள் வங்காளதேசத்தில் 18 வயதிற்கு கீழே உள்ள பெண்களுக்கு அதிகமாக திருமணம் நடத்துகின்றனர் இது கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல் நடப்பதினால் இங்கு உள்ள சிறுமிகள் அதிகமாக பாதிப்படைகிறார்கள் அதிலும் சிறிய பெண்களை முதியோர்களுக்கு திருமணம் செய்வது இங்கு வாடிக்கையாக இருக்கின்றன வங்காளதேசத்தில் மக்கள் தனது பிரதமரை வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம் ஆனால் அங்கு ஒருவர் பிரதமராக இரண்டு முறை தான் இருக்க முடியும் பின்பு வங்காள தேசம் என்பது 50% விவசாயத்தை நம்பியே இருக்கின்றன இதனால் இது ஒரு வறுமை நாடாகவே பார்க்கப்படுகிறது வங்காள தேசத்தின் சில உலக அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது அது என்னவென்றால் கிட்டத்தட்ட 54 ஆயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் தேசிய கீதத்தை ஒரே நேரத்தில் பாடியுள்ளார்கள் இது தவிர்த்து இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்கள் இணைந்து மனித சங்கிலியை உருவாக்கியுள்ளார்கள் எனவே இது போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் வங்காளதேசத்தில் உள்ளன. வங்காளதேசம் / மக்கள் / புலி / வறுமை / விவசாயம் / பெண்கள் / சிறுமி / திருமணம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.