பனிக்கட்டி பெண்.. வினோதமான நோயுடன் சாதனை படைக்கும் அழகி..!

Video Description

பனிப்பிரதேசத்தின் பெண் உலகில் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் பார்ப்பதற்கு விதவிதமான தோற்றத்தில் இருப்பார்கள் உதாரணத்திற்கு இந்தியர்கள், சீன மக்கள், ஆப்பிரிக்க மக்கள், அமெரிக்க மக்கள் என ஒவ்வொரு நாட்டில் இருக்கும் மக்களும் ஒவ்வொரு நிறத்திலும் ஒவ்வொரு உயரத்திலும் இருக்கிறார்கள் இப்படி இருப்பவர்களுக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு வினோதமான ஒரு பெண் இருக்கிறார் இவரை பணிப்பெண் என்கிறார்கள் ஏனென்றால் பணி எப்படி மிக வெள்ளையாக இருக்குமோ இந்தப் பெண்ணும் அதே போன்று தான் இருக்கிறார் தனது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருப்பதால் இவருக்கு இந்த பெயர் வந்துள்ளது ஆசியா இவரின் பெயர் நட்டாஷிய இவரின் தலைமுடி உருவம் என எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்குமாம் ஆனால் இவருக்கு மேலினம் குறைவாக இருப்பதினால் இவருக்கு இந்த வியாதி ஏற்பட்டுள்ளது இவரால் எந்த ஒரு சூழ்நிலையிலும் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு இவரின் உடல் இருக்கிறதாம் குளிர், மழை, வெயில் என எதையும் இவர் உடல் ஏற்றுக்கொள்ளாது இப்படி இருக்கும் இவர் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு சென்று அங்கு இருக்கும் மாடலிங் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார் இப்போது இவர் மாடலிங் உலகத்தில் மிக முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார் இதனால் இவர் ஏகப்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார் இவரின் புகைப்படம் தங்களின் புத்தகத்தின் அட்டைப் படத்தில் வராதா என்ற ஏக்கத்தில் பல தொழிலதிபர்கள் இருக்கிறார்கள் இப்படி தனக்கு இருக்கும் பிரச்சனையை எதிர்த்து இவர் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் இது அனைத்திற்கும் இவரின் விடாமுயற்சியே காரணம். கனவு / லட்சியம் / வியாதி / பெண் / வெள்ளை / பணி / அமெரிக்கா / ஜப்பான்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.