உடம்பில் உள்ள டாட்டூவை பராமரிக்கும் முறைகள் என்ன?

Video Description

உடலில் பல்வேறு விதமான உருவங்களை தீட்டிக்கொள்ளும் டாட்டூ கலாச்சாரம் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருகிறது பச்சை குத்திக் கொள்வதில் நவீன வடிவமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் இந்த டாட்டூ கலாசாரத்திற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. இது அழகை விட ஆபத்தையே அதிகம் தருகிறது பச்சை குத்திக் கொள்வது என்பது நமது நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கம் அந்தக் காலத்துப் பெண்கள் கணவர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதற்கு பதிலாக கைகளில் அவரின் பெயரை பச்சை குத்தி வைத்துக்கொள்வார்கள் யாராவது பெயரைக் கேட்டால் கையை காட்டுவார்கள். அப்படி நடைமுறையிலிருந்த பழக்கம் தற்போது டாட்டூவாக உருமாறியுள்ளது. நடிகர் சஞ்சய் தத் மான் யாதவை காதலிக்க ஆரம்பித்ததும் அவர் செய்த முதல் காரியம் அவர் பெயரை நெஞ்சில் டாட்டூவாக பதித்துக் கொண்டது தான். அதுபோலவே சயீப் அலிகான் கரீனா காதலிக்க ஆரம்பித்த உடன் அவருடைய பெயரையும் பச்சை குத்திக்கொண்டார் தீபிகா ரன்பீர் கபூரின் பெயரை கழுத்தில் பதிவு செய்துகொண்டார். டாட்டூ கிரைன்லோமா டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ் டாட்டூ சர்காயடேசிஸ் பந்தலின் ஃபங்ஷன் போன்ற பலவிதமான தோல் வியாதிகள் கார்டு மூலம் உருவாகும் எச்ஐவி போன்ற வியாதிகளும் இதை செய்வதால் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள். அப்படி நீங்கள் விரும்பி டாட்டூவை வரைந்து கொண்டால் அவற்றை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் எப்போதும் நம்பகமான டாட்டூ ஆர்டிஸ்ட் இடம் மட்டுமே செல்லுங்கள். நல்ல சுகாதாரமான டாட்டூ பார்லரை அணுகுவது தான் மிகவும் சிறந்தது. இது உங்களுக்கு பக்கவிளைவு ஏற்படுத்துவதே குறைக்கும் அதே மாதிரி அடுத்த பயன்படுத்தப்படும் ஊசி புதியதாக அல்லது முன்னரே பயன்படுத்திய என்பதை பார்த்து சோதித்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்த வேண்டாம். டாட்டூ போட்ட பிறகு அதன் மேல் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி பட்ஜெட் போடுகிறார்கள் என்பதை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.பேண்டேஜை உடனே ரிமூவ் செய்யக்கூடாது டாட்டூ ஆர்டிஸ்ட்சொல்லும் வரை அப்படியே வைத்திருங்கள். பேண்டீசை ரிமுவ் செய்தபின் ஆன்டிபயாடிக் சோப் போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் கூடாது ஏனெனில் உங்கள் சருமம் சென்சிடிவ் ஆக இருந்தால் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஆன்ட்டிபயாட்டிக் கழும்புகளை அப்ளை செய்து வர வேண்டும் அப்போதுதான் சீக்கிரம் ஆறும். சூரிய ஒளியில் செல்லும் போது துணியால் டாட்டூவை மறைத்துக் கொள்ள வேண்டும். ஆறும் வரை தண்ணீரில் விளையாட வேண்டாம் ஏதாவது தொற்றோ கொப்பளமும் வலியோ ஏற்பட்டால் உடனே தோல் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. ஆறுவதற்கு முன்பு அரிப்பு ஏற்பட்டால் அவசரப்பட்டு சொரிய வேண்டாம். இவற்றை கடைப்பிடித்து வந்தார் நீங்கள் மிக எளிதில் உங்கள் சருமத்தில் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாமல் டாட்டூவை பராமரிக்க லாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.