சுலபமாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரங்கள்..!

Video Description

தீபாவளிக்கு வீட்டில் செய்ய எளிமையான பலகாரம் பண்டிகை நாட்கள் வந்தாலே நம் குடும்பமாக பலவிதமான இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களை வீட்டிலேயே சமைத்து ருசிப்போம் அதுமட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்வோம் இப்படியிருக்கையில் தீபாவளிக்கு நம் வீட்டில் மிக எளிமையாக ருசியாக சமைக்க கூடிய இனிப்பு பலகாரம் அதிரசம், அதிரசத்தை செய்வது எளிமையாக தெரிந்தாலும் சரியான சக்கரை பாகு கொண்டு வருவது என்பது சற்று கடினமே இதற்கு 10 நாட்களுக்கு முன்பே நாம் இதற்கேற்ற பொருட்களை வாங்கி சமைக்கத் தொடங்கி விடுவோம் அதுமட்டுமில்லாமல் மாமிச உணவை சாப்பிடாமல் நோன்பு இருந்து செய்பவர்களும் இருக்கிறார்கள் இதற்கான சர்க்கரைப்பாகு சரியாக எடுத்தால் மட்டுமே அதிரசம் ருசியாக வரும் இதில் மூன்று விதமான அதிரசங்கள் சமைப்பார்கள் சர்க்கரை அதிரசம், வெல்லம், கருப்பட்டி வெல்லம் அதிரசம். இதனுடன் முறுக்கு சோமாசி என பல தின்பண்டங்களை தீபாவளி அன்று செய்து ருசிக்கலாம். தீபாவளி / இனிப்பு / பலகாரம் / வீட்டில் / சமைக்க / கொண்டாட்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.