உங்கள் அழகை அதிகரிக்க சில மேக்கப் ஹேக்ஸ்..!

Video Description

சில பெண்கள் தங்களைத் தினமும் அழகுபடுத்திக் கொள்ள மேக்கப் போடுவார்கள் இன்னும் சில பெண்கள் ஏதாவது நிகழ்ச்சிக்கு போகும் போது மட்டுமே தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள் எப்போதும் உங்கள் மேகப் பொருள் கள் ஒரு சமமான அழகை தருவதில்லை. மேக்கப் என்பது படிப்படியாக அழகு செய்து அப்படியே உங்கள் அழகை வழக்கமானதாக இல்லாமல் மெருகேற்றும் முறையாகும் மேக்கப் ஒவ்வொரு செய்முறைகளையும் சரியாக செய்தால் தான் கண்டிப்பாக நீங்கள் ஒரு தேவதை போல் காட்சி அளிப்பீர்கள் என்பது உண்மை ஆனால் அதற்கு அதிக நேரம் ஆகும். நீங்கள் அழகாகவும் காட்சியளிக்க வேண்டும் அதே நேரம் உங்கள் நேரமும் உங்கள் கைக்குள் இருக்குமாறு அமைய என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது ஆங்காங்கே திட்டுத்திட்டாக இல்லாமல் பளபளப்பாக எல்லா இடங்களில் சமமாக இருக்க வேண்டும் அல்லவா ஆனால் என்னங்க பண்றது போதுமான நேரம் இல்லாத அறை செய்ய முடிவதில்லை ஒரு நொடிப்பொழுதில் செய்ய லிஸ்ட்டில் போடுவதற்கு முன்னாடி முகத்திற்கு பூசும் பவுடரை உதட்டில் நன்றாக பரப்பி விட்டு லிப்ஸ்டிக் போட்டால் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக அமையும். உங்களது ஐ ஷேடோவை நீண்ட நேரம் வைக்க பிரைமர் பயன்படுத்தப்படுகிறது இதை அப்ளை செய்ய வெகுநேரம் ஆகும் ஆனால் அதற்கு பதிலாக லிக்யூட் கான்சீலரை மேல் இமை பகுதியில் தடவி விட்டு அப்புறம் அவை போட்டால் நல்ல மாற்றத்தைக் காணலாம் நேரமும் விரயம் ஆகாது. எல்லா பெண்களும் தங்களது உடைக்க தகுந்தாற்போல் நெயில் பாலிஷ் போட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதை போட்டு காய வைத்து எடுப்பது என்பது மிக கடுப்பான விஷயமாகும் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஒரே நிமிடத்தில் உங்கள் நெயில் பாலிஷ் ஊறவைக்க உங்கள் கை விரல் நகங்களை ஒரு தம்ளரில் குளிர்ந்த நீரில் முக்கினாள் போதும். வெகு விரைவில் காய்ந்துவிடும் உங்கள் நகங்களிலும் கச்சிதமாக பிடித்துக்கொள்ளும். ஓய்வே இல்லாமல் நகரும் இந்த எந்திர வாழ்க்கையில் பெண்களின் கண்களின் கீழ் அதிகமாக கருவளையம் இருப்பதும் உற்சாகமின்மை யார் காணப்படுவதும் இயற்கை தான் அதற்கு காரணம் அதிக நேரம் தொலைபேசிகளையும் கணினியும் பயன்படுத்துவதுதான். உங்கள் வாய் மொழியை விட கண்மூடி மிகவும் அழகானது அப்படிப்பட்ட கண்களை நீங்கள் அழகாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு சூப்பரான உள்ளது ஒரு வெள்ளை கலர் பென்சில் எடுத்துக்கொண்டு உங்கள் கண்களின் கீழ் இமையில் உட்பகுதியில் அப்ளை பண்ணுங்கள் மேக்கப்புக்கு முன்னாடி செய்தால் மிக அகலமான கவர்ச்சிகரமான கண்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் கண்களுக்குக் கீழே கருவளையங்களை இந்த வெள்ளை பென்சிலைக் கண்களின் கீழே சிறிதளவு அப்பிளை செய்துகொண்டு மறைக்கலாம். உங்கள் முகத்துக்கு பவுடர் பூசும்போது அப்படியே கைகளை எடுத்து கொள்ள வேண்டாம் வெவ்வேறு வகையான பிரஸ்யை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது உங்கள் முகத்தில் சுற்றளவு ஏற்ப பவுடரை பூச வேண்டும் கன்னங்கள் நெற்றி தாடை போன்ற பகுதிகளுக்கும் அகன்ற பிரஸ்சும் மூக்கு பக்கவாட்டில் கண்ணின் கீழ்ப் பகுதியில் ஐ காண்டூர் பிரஸ்சை பயன்படுத்தினால் உங்கள் முகம் அழகு பெறும். அதேபோல் பெண்கள் தங்கள் முகத்திற்கு தேவையான லிக்விட் பவுண்டேஷன் அளவு சரிவரத் தெரிவதில்லை அதனால் அங்கு உங்கள் முகவரி பொறுத்தது ஒரு வாரத்துக்கு ஒரு தடவை பூசினால் போதும் இதுவே ஒரு மீடியா கவரேஜ் என்றால் இரண்டு முறை பூச வேண்டும். மஸ்காரா உங்கள் இமைகளை அடர்த்தியாகவும் அழகாகவும் காட்டவில்லை என்றால் பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துங்கள் வருவதற்கு முன்னால் பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி அப்புறம் மஸ்காரா போட்டால் அடர்த்தியாகவும் மென்மையான இமைகள் உள்ளது போலவும் தெரியும். பவுண்டேஷன் வாங்கும்போது செய்யும் தவறு என்னவென்றால் சருமத்துக்கான பவுண்டேஷனின் தேர்ந்தெடுக்கையில் கையை தடவிப் பார்த்து அதன் நிறம் சரியாக இருந்தால் உடனே வாங்கி விடுவோம் ஆனால் உங்கள் கைகளுக்கு முகத்தில் நிறத்துக்கு நிறம் மாறுபடும் எனவே நீங்கள் பவுண்டேஷனை வாங்கும்போது கழுத்தில் தடவி பார்த்து வாங்கவும் ஏனெனில் உங்கள் கழுத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரி நிறத்தில் இருக்கும் இதனால் தவறான பவுண்டேஷன் தேர்ந்த எடுப்பதை நாம் தவிர்க்கலாம். மேலே குறிப்பிட்ட மேக்கப் சைக்கிள்களை பயன்படுத்தினால் நீங்கள் மிகச்சிறந்த பியூட்டி உடன் இருக்கலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.