உங்கள் அழகை அதிகரிக்க சில எளிய மேக்கப் ஹேக்ஸ்..!

Video Description

சில பெண்கள் தங்களை தினமும் அழகு படுத்திக்கொள்ள மேக்கப் போடுவார்கள் இன்னும் சில பெண்கள் ஏதாவது நிகழ்ச்சிக்கு மட்டுமே தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள் எப்போது உங்கள் மேக்கப் பொருட்கள் ஒரு சமமான அழகை தருவதில்லை என்பது படிப்படியாக செய்து அப்படியே உங்கள் அழகை மெருகேற்றும் முறையாக பின் ஒவ்வொரு செய்முறைகளையும் சரியாக செய்தால் தான் நீங்கள் கண்டிப்பாக அழகு தேவதையாக காட்சி அளிப்பீர்கள் ஆனால் அதற்கு கூடுதல் நேரம் தேவை. உங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டே உங்களை மேலும் அழகாக காட்டுவதற்கு என்னென்ன வழி உள்ளது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களுக்கு தேவையான பவுடரை மறந்து வைத்துவிட்டு வந்து விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம் அதற்கு பதிலாக நிறத்திலிருக்கும் உதட்டுச் சாயத்தை அதாவது லிப்ஸ்டிக் கான்டோர் முகத்தில் சிறு சிறு புள்ளிகளாக வைத்து பின் பவுடர் பூசுவது போல் நன்றாக அழுத்தி தேய்த்து பூசினாள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதே போல் உங்களிடம் பிளஸ் இல்லை என்றால் அதற்கு பதிலாக பிங்க் நிற உதட்டுச் சாயத்தை பயன்படுத்தி முகத்தை மெருகேற்றலாம். லிப் லைனர் இல்லை என்றால் கவலைப்படாதீர்கள் உங்களிடம் உள்ள கலர் பென்சிலை வைத்துக்கொண்டு நீங்கள் எளிதாக பயன்படுத்தலாம். லைனர் ஆக பயன்படும் கலர் பென்சில் நீரில் நன்றாக நனைத்து பயன்படுத்த வேண்டும். உங்களிடம் செட்டிங் பவுடர் இல்லை என்றால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் நார்மலாக நாம் பயன்படுத்தும் டால்கம் பவுடரை அதற்கு பதிலாக நாம் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் நீண்டநேரம் நறுமணத்தைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் வாசலிலே எடுத்துக்கொண்டு எந்தப்பகுதியில் நறுமணம் அதிகமாக வேண்டுமோ அந்த பகுதியில் தேய்த்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் நீங்கள் உங்களுடைய வாசனை திரவியத்தை அடித்துக் கொள்ளலாம். செய்வதால் நீண்ட நேரம் உங்களுடைய வாசனை திரவியங்கள் இருந்து மணம் கம கம என்று வெளிவரும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.