அதிசியம்..தலையில் கொம்பு முளைத்த மனிதர்..!

Video Description

தலையில் கொம்பு முளைத்த அதிசய பெரிய பாதம், பலமயில் தூறத்திற்கு நகம், மிகப்பெரிய புருவம் என இயற்கை கொடுத்தவற்றை செயற்கையாக வளர்க்கும் இந்த மக்களின் இடையில் இயற்கையாகவே விலங்குகளுக்கு இருக்கும் கொம்பு தலை வளர்ந்து இருக்கும் அதிசய நம்பர். பொதுவாக விலங்குகளுக்கு நான் தலையில் கொம்பு முளைக்கும் அது தற்காப்புக்காக அதை பயன்படுத்தி சண்டையிடும் ஆனால் ஒருவர்க்கு தலையில் கொம்பு முளைத்தது. ஆரம்பத்தில் சிறிதாக ஒரு காரணத்தினால் ஏற்பட்ட ஒரு கட்டி நாளாக நாளாக பெரிதாகி ஒரு கொம்பு போல் தோற்றமளிக்கிறது இதனால் பெரும் அவதிக்குள்ளானார். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த “சாம்” உறங்குவதில் முதல் கொண்டு வெளியே சுகந்திரமாக செல்லவும் இந்த கொம்பினால் சிக்கல் ஏற்பட்டு வருவதால் பல காலங்கள் கழித்து இப்போது மருத்துவர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து அந்த கொம்பை அகற்றி உள்ளார் சாதாரண மனிதராக இல்லாமல் ஒரு புதுவிதமாக இருந்து விசித்திரமாக வாழ விருப்பம் இல்லாமல் மனிதர்களுடன் மனிதனாக வாழவே முடிவெடுத்துள்ளார். கொம்பு / சிக்கல் / இயற்கை / அறுவை சிகிச்சை / மனிதர்களுடன் மனிதனாக / மத்தியபிரதேசம் / ஷாம் / அதிசயம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.