ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு.!

Video Description

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இலவசமாக கூட நடிப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார் திரை உலகுக்கு பல தடைகளையும் மீறி வெற்றிகரமான ஒரு ஹீரோவாக நடித்து வருகிறார் ‘சிவகார்த்திகேயன்” இவர் சமீபத்தில் “ஐஸ்வர்யா ராஜேஷ்”க்கு “கனா” என்ற படத்தை தயாரித்திருந்தார் இதில் ஒரு சிறு வேடத்தில் அவர் நடித்திருந்தார் பின்பு இவரின் “நம்ம வீட்டுப் பிள்ளை” என்ற படத்தில் “ஐஸ்வர்யா ராஜேஷ்” தனது தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்மூலமாக “ஐஸ்வர்யா ராஜேஷ்” அளித்த பேட்டியில் நான் “சிவகார்த்திகேயனுக்கு” ஜோடியாக நடித்தால் சம்பளம் கூட வாங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் இது ஒன்று போதும் என ஊடக துறையை சார்ந்தவர்கள் கிசுகிசு எழுத தொடங்கி உள்ளார்கள். இதனால் “சிவகார்த்திகேயன்” குடும்பத்தில் சிறிது சலசலப்பு ஏற்படுகிறது. எது என்னவாக இருந்தாலும் நடிகர், நடிகைகளாக இருந்தால் இது போன்று கிசுகிசுவில் சிக்குவது சாதாரணமாகிவிட்டது. சிவகார்த்திகேயன் / ஐஸ்வர்யா ராஜேஷ் / இயக்குனர் பாண்டியராஜ் / நம்ம வீட்டுப்பிள்ளை / கிசுகிசு / சம்பளம் இல்லாமல் நடிப்பேன்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.