பிகில் டிரெய்லர் பற்றி ஷாருக்கான் ட்வீட்..!

Video Description

ஷாருக்கானின் ட்விட் பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கிட்டத்தட்ட 28 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் பார்த்துவிட்டார்கள் இது யூடிபில் ஒரு ட்ரெய்லரை அதிவேகமாக பார்ப்பதற்கான சாதனையாக இருக்கிறது இப்படி இருக்கையில் இந்த டிரெய்லரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்கள் பார்த்திருக்கிறார் பின்பு அவரின் ட்விட்டர் பக்கத்தில் இதைப் பார்ப்பதற்கு “சக்தே இந்தியா” திரைப்படம் நினைவுக்கு வருகிறது என்று எழுதியுள்ளார் அவ்வளவுதான் இதற்க்கு அனைத்து எதிர் ரசிகர்களும் மற்றும் நெட்டிசன்கள் அட்லியின் படங்கள் என்றாலே இப்படித்தான் ஏதாவது ஒரு படத்தில் இருந்து தழுவி எடுப்பார் என்று கிண்டல் அடிக்கத் தொடங்கி விட்டார்கள் ஏற்கனவே அட்லி இயக்கிய திரைப்படங்களை பழைய தமிழ் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு இந்த படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார் ஆனால் கதாபாத்திரங்களும் கதை நடக்கும் களம் வேறு விதமாக அமைத்துவிட்டு சாதுர்த்தியமாக தப்பிவிட்டார் என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்ட அட்லீக்கு இது ஒன்றும் புதிதல்ல. “சக்தே இந்தியா ஒரு மகளிர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக வருபவர் ஷாருக்கான் அதேபோன்றுதான் இந்த படத்திலும் மகளிர் கால்பந்தாட்ட அணி பயிற்சியாளராக நடிகர் விஜய் இருக்கிறார் எப்படி படம் வெளியாகாமல் கதை திருடப்பட்டு விட்டது என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு விஷயமாகும் இன்னும் சில நாட்கள் காத்திருந்து படத்தை பார்த்துவிட்டு இவர்கள் இதுபோன்ற பழிகளை சுமத்தினால் நல்லது. பிகில் / சக்தே இந்தியா / விஜய் / ஷாருக்கான் / பெண்கள் / அணி / கால்பந்து

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.