ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்து இருந்த செப்ஸில்ஸ் நோய்..!

Video Description

ஜெயலலிதாவை தாக்கிய நோய் இதுதான் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்ததற்கான காரணம் பல பேருக்கு தெரியவில்லை ஆனால் அவர் மரணத்திற்கு காரணம் “செப்சில்” நம் ரத்தத்தில் பாக்டிரியா தாக்குதலை ஏற்படுத்தி நம்மை முழுமையாக பலவீனப்படுத்தும் கொடுமையான நோய் தான் இந்த “செப்சில்” இந்த நோய் முதன் முதலில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது கிமு 400 க்கு முன்பே இந்த “செப்சில்” என்ற பெயரை பயன்படுத்தி வருகிறார்கள் பாக்டீரியா தொற்றுகளில் மிக பயங்கரமான ஒன்று தான் இந்த வியாதி இந்த பாக்டீரியா சாதாரணமாக உடலில் இருப்பது போன்று தெரிந்தாலும் இது ரத்தத்தில் சென்றவுடன் பல மடங்காகும் நம் உடலில் எல்லா அணுக்களும் செயலிழந்துவிடும் நம்மை சோர்வடைய செய்யும் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாமல் ரத்த அழுத்தம் குறைந்து காணப்படுவோம் இந்த நோய் சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி நமக்கு காய்ச்சலை உண்டாக்கும் இத்தகைய கொடுமை வாய்ந்த நோய்தான் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி உள்ளது. நோய்கள் நாளுக்கு நாள் புதிதாக ஒன்று உருவெடுத்து வருகிறது இதில் “ஏஜ்ஐவி” முதல் “ஆந்தராக்ஸ்” “சிக்கன்குனியா” போன்ற நோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்தன ஆனால் இந்தக் காலத்திலும் பழங்காலத்து நோய்களை குணப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள் அதில் ஒரு சில நோய்கள் குணப் படுத்தப்பட்டாலும் சற்று கண்சிமிட்டும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் நம்மை மரணிக்கச் செய்து விடும். செப்சில் / நோய்கள் / சோர்வடைய செய்யும் / முதல்வர் / செல்வி ஜெயலலிதா

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.