இந்து பாரம்பரியத்தின் அறிவியல் காரணம்

Video Description

இந்து மத பாரம்பரியத்தின் அறிவியல் உண்மைகள் நமக்கு யாராவது அறிவுரை வழங்கினால் அதை ஏற்கும் மனப்பான்மை யாரிடமும் இருக்காது அத்தகைய அறிவுரையை கடவுளின் நம்பிக்கையுடன் மதத்தின் மூலமாக சொல்வதால், கடவுள் இருக்கிறார் அவர் நம்மை தண்டித்து விடுவாரோ என்ற பயத்தில் நாம் பல காரியங்களைச் செய்ய ஆரம்பித்தோம். இதன் வழியாகத்தான் நாம் செய்யும் சிறு சிறு வேலைகள் கூட நம் முன்னோர்கள் ஒரு காரணத்தோடு நம்மிடம் கூறியுள்ளார்கள். அதில் ஒரு சிலவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம். முதலில் நாம் ஏன் வணக்கம் சொல்கிறோம்..? வணக்கம் சொல்லும்போது நம் இரு கரங்களை நேராக ஒரு நிலைப்படுத்தி கும்பிடுவதால் நம் கையில் நுனியில் நமக்கு மொத்த உடம்பிற்கு செல்லக்கூடிய சக்திகள் பரவுகிறதாம் இதனால்தான் நாம் வணக்கம் சொல்கிறோம். யாரிடமாவது வணக்கம் சொல்லும் போதே நம் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகும் இருப்பதற்கு இந்த வழிமுறை. அடுத்தது பூஜைகளின்போது கல்யாணம் திருமணம் போன்ற நல்ல சுப காரியங்கள் நாட்களில் நாம் ஏன் பட்டுத்துணி அணிகிறோம் மின்காந்த சக்தி இருப்பதாக அந்த சக்தியை நாம் அடைவதற்காகவே, அதுமட்டுமில்லாமல் நாம் இதன் மூலமாக நமக்கு அதிக அளவில் தன்னம்பிக்கை கிடைக்கிறது. திருமணம் ஆன பெண்கள் ஏன் நெற்றியில் செந்தூரம் வைக்கிறார்கள். செந்தூரத்தில் மஞ்சள், குங்குமம், சுண்ணாம்பு, சந்தனம் மற்றும் போன்றவைகள் கலந்து இருப்பதினால் பெண்களுக்கு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு காமத்தில் ஈர்ப்பு வருகிறது. பெண்கள் வளையல் அணிவதற்கு ஒரு காரணம் உண்டு வளையல் அணிவதனால் உள்ள எந்த எதிர் சக்திகளும் வீட்டினுள் வராது என்கிறார்கள். ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை நம்மைச் சுற்றி இருக்கும் அதனால்தான் வீட்டிற்கு வெளியில் கண்ணாடி சத்தம் வரும்படியாக பொருட்களை கட்டி வைக்கிறார்கள். தமிழ் கலாச்சாரம் / பாரம்பரியம் / முன்னோர்கள் / அணிவதனால் / குங்குமம் / வணக்கம் / நன்மைகள் / பூஜை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.