சமந்தா சேலை கட்ட பின்பற்றும் புதிய வழி..!

Video Description

சமந்தா புடவை கட்டும் விதம் தென்னிந்திய சினிமா உலகின் ஒரு சிறந்த நடிகை சமந்தா தான் இவர் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்துபவர் திருமணத்திற்கு பிறகும் இவரின் பங்கு திரையுலகத்தில் அதிகமாகவே இருக்கிறது இவர் சமீபத்தில் பெண்கள் புடவையை எப்படி புதுவிதமாக அணிவது என்பதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார் புடவை கட்டுவது சாதாரணமானவை இதை ஒரே மாதிரியான வடிவில் தான் நாம் அறிவோம் அதில் எந்த ஒரு கூடுதல் அழகையும் நம்மால் காட்ட முடியாது ஆனால் சமந்தா புடவையை புதுவிதமாக அணிந்து மக்களுக்கு ஒரு புதிய யோசனையை தந்துள்ளார் முதலில் புடவை கட்டி மேலே ஜாக்கெட்டை போடுவதற்கு பதிலாக ஆண்கள் அணியும் சட்டையை அணிந்துள்ளார் இது மிகவும் அழகாக தோன்றுமாம் பிறகு மேலே முழுமையாக மூடப்பட்ட மேலாடையை அணிந்து கீழே புடவை கட்டினால் மிகவும் அழகாக தெரிவோம் இதில் மினுமினுப்பாக இருக்கும் புடவையை கட்டி அதில் ஒரு பெல்டை கட்டினால் மிக கவர்ச்சியாக இருக்குமாம் அடுத்து கழுத்தை முழுமையாக மூடி உள்ள ஜாக்கெட்டையும் போட்டுக்கொண்டு சிறியதாக மடிக்கப்பட்ட புடவையை கட்டினால் அழகாக இருக்கும் இதை கொண்டாட்டங்களில் அணிவதை அதிகமாக விரும்புவார்கள் அடுத்து பாவாடை தாவணி அணிவது போல் புடவையைக் கட்டிக்கொண்டு கீழே பாவாடைக்கு பதில் பைஜாமா அணிந்து கொள்ளலாம் மேலே போடப்படும் ஜாக்கெட் இடுப்பிற்கு மேலே இருந்தால் மிகவும் அழகாக இருக்கும் கடைசியாக கருப்புநிறம் கொண்ட முழுமையாக கை வைத்த ஜாக்கெட் அணிந்து கிராமத்தில் விவசாயம் சமயங்களில் புடவையை ஒருகால் தூக்கியவாறு கட்டுவதுபோல் இவர் கட்டியுள்ளார் இதுவும் ஒரு புது விதமான புடவை கட்டும் விதமாக பார்க்கப்படுகிறது நீங்களும் இதுபோன்ற புது முயற்சி மேற்கொண்டு புடவையை கட்டினால் அனைவரது கவனமும் உங்கள் மேல் விழும். சமந்தா / புடவை / கட்டும் / விதம் / மாற்றம் / ஆடை / அலங்காரம் / அழகு / பெண்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.