எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - பியர் கிரில்ஸ்.!

Video Description

விஷ தேனி கடியால் அவதிப்பட்டு வரும் பியர் கிரில்ஸ். எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் இவரை செல்லமாக பியர் கிரில்ஸ் என்று தான் அழைப்பார்கள், பிரிட்டன் நாட்டை சேர்ந்த இவர் சாகச விரும்பி மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். இவர் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பிரிட்டிஷ் நபர்களில் இவர் ஒருவராவார், இந்த சாதனையை 23வயதில் செய்தார். இவர் டிரஷர் ஐலண்ட் என்ற நிகழ்ச்சிக்காக பசிபிக் பெருங்கடல் தீவுகளின் இடையில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார் அங்கு கொடிய விஷம் கொண்ட தேனீக்கள் தாக்கியது எல்லா சூழ்நிலைகளையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் கிரில்ஸ் தேனீக்களை சமாளிக்க முடியவில்லை. இப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எவ்வளவு பெரிய சாதனை படைத்த பிரபலமான பியர் கிரில்ஸ் ஒரு சிறு தேனீ கொட்டி அதன் விளைவாக அவர் இப்போது வருத்தத்தில் இருகிறார். பியர் கிரில்ஸ் / பிரிட்டன் / தேனீக்கள் தாக்கியது / மேன் வெர்சஸ் வைல்ட் / டிரஷர் ஐலண்ட்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.