போர்ச்சுகல் நாட்டில் அமைந்திருக்கும் 6000 ஆண்டு பழமை வாய்ந்த கல்ல

Video Description

உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறந்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை ரஷ்யா தயாரித்துள்ளது. காற்று இருக்கும் வரை இது பறக்கும் என்பதால் இதன் திறனுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. பொதுவாக ஏவுகணைகள் ஹைட்ரஜன் எரிபொருளை கொண்டு இயங்கும். ஆனால் இந்த ஏவுகணை அணு ஆயுதமாக மட்டுமில்லாமல், இது பறப்பதற்கு கூட அணு சக்தியை பயன்படுத்தும். அதாவது அணு ஆயுதம் ஒன்றை இவர்கள் அணு சக்தி மூலம் இயங்க கூடிய எஞ்சினை வைத்து ஏவுகிறார்கள். இந்த என்ஜினுக்குள் தொடர்ந்து காற்று செல்லும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதில் உள்ள அணு சக்தி மூலம் காற்று ஆவியாக்கப்பட்டு அதன் மூலம் இது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும். அதனால் தான் இந்த ஏவுகணையால் உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்க முடியும். மிகவும் ரகியமாக செய்யப்பட்ட இந்த ஆயுதம் சோதனை செய்யும் போது தோல்வி அடைந்துள்ளது. ரஷ்யாவின் இந்த தோல்வி அமெரிக்கா பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையில் அணு ஆயுத போர் குறித்து பேச்சப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.