தானாகவே நகரும் பாறைகள்.. அச்சத்தில் உறைந்து இருக்கும் மக்கள்!

Video Description

நகரும் பாறைகள் நாம் சிறு வயது முதல் இப்போது வரை அறிவியலில் படித்திருக்கும் விஷயங்கள் என்னவென்றால் அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் தான் ஆனால் கலிபோர்னியா தெற்குப்பகுதியில் “டெத் வேலி” என்ற இடத்தில் இருக்கும் பாறைகள் அசைகிறது இது அறிவியலை தலைகீழாக புரட்டிப் போடும் அளவிற்கு இந்த நிகழ்வை பார்த்த பலரும் கூறி வருகிறார்கள். இது ஒரு வறண்ட பிரதேசம் ஆகும் இந்த இடத்தில் செடிகளும் கொடிகளும் அல்லது எந்த ஒரு உயிரினங்களும் வாழ தகுதியற்ற இடமாகும் இங்கு இருப்பது எல்லாம் பரந்து விரிந்த நிலம் மட்டும் தான் இங்கு பணிகள் மற்றும் பாறைகள் மட்டும்தான் இருக்கும் இந்த இடத்தில் பாறைகள் எப்படி நகர்கிறது என்று பல வருடங்களாக தெரியாமலேயே இருந்தது ஆனால் 1990 ஜேம்ஸ் என்பவர் இங்கு புகைப்படக் கருவிகளை ஆங்காங்கே நிறுத்தி இந்த பாறைகளை கண்காணித்தார் இதில் 60-க்கும் மேற்பட்ட பாறைகள் தானாக நகர்ந்து செல்வதை கண்டு ஆச்சரியப்பட்டார் பின்பு இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை அவர் ஆராய்ச்சி செய்தார். இந்த இடத்தில் தண்ணீர் எதுவும் இல்லாததால் இங்கு இருக்கும் பணிகள் பாறைகள் மேல் சிலு வருகிறது அந்த சிலுகள் மிகவும் கெட்டியாக இருக்கிறது வெயில் காலத்தில் சூரிய ஒளி இந்த பாறைகள் மேல் படுவதால் அந்த சிலுகள் மிகவும் உறுதியாகி பாறைகளை நகர செய்கிறது. பலநாள் புதிருக்கு இவர் கண்டுபிடித்த விடை இன்று அளவுக்கும் உறுதியாக இல்லை என்றாலும் மக்கள் இதை நம்பி வருகிறார்கள். காலிஃபோர்னியா / ஜேம்ஸ் / நகரும் பாறை / வறண்ட பூமி / சிலு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.