மகளை பார்த்து கண்ணீர் விட்ட ரோபோ ஷங்கர்..!

Video Description

ரோபோ சங்கரை கண்கலங்க வைத்த மகள் சமீபத்தில் பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது இந்தியா முழுவதும் ஏராளமான மக்கள் இந்த ட்ரைலரை பார்த்து விட்டு அவர்களின் கருத்தை கூறி வந்தார்கள் இப்படியிருக்கையில் இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ரோபோ ஷங்கரின் மகள் அவர்கள் நடித்திருக்கிறார் இவர் இந்த படத்தின் ட்ரெய்லரில் ஒரு காட்சியில் இடம் பிடித்துள்ளார் அது என்னவென்றால் “எங்க அப்பாவும் குண்டு எங்க அம்மாவும் குண்டு நான் மட்டும் எப்படி இருப்பேன்” என்று மிகவும் வலி மிகுந்த ஒரு வசனத்தை கண்ணீருடன் கூறியிருப்பார் இதைப்பார்த்த ரோபோ சங்கர் தானும் அழுது விட்டதாக கூறியுள்ளார் இந்த காட்சியை அமைப்பதற்காக இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் விஜய் அவர்களின் இந்தப்படத்தின் பங்களிப்பையும் அவர் பெரிதாக பாராட்டி தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார் இது மட்டுமல்லாமல் இந்த வசனத்தின் மூலமாக தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ரோபோ சங்கரின் மகள் இருப்பதாக பெருமையாக கூறியுள்ளார். பிகில் / ரோபோ ஷங்கர் / மகள் / வசனம் / ட்ரெய்லர் / நடிப்பு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.