திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்..!

Video Description

கண் திருஷ்டியை போக்க சில எளிய ஆலோசனைகளை இந்த வீடியோவில் பார்க்கலாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு சதாகாலமும் உழைத்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் ஏனோ அதற்கு அவர்களுக்கு பலன் கிடைக்காமல் இருக்கும் நாள் முழுவதும் உழைப்பை கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் இதற்கான காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு பதில் கண்திருஷ்டி என்பதை மிக எளிதில் கூறலாம். அம்மாக்கள் எல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்தி கேட்டிருப்போம் சிலரது பொறாமை குணம் நம்மீது வெறுப்பாகவும் அர்த்தமில்லாத கோபமாகவும் மாறிவிடும் இதுவும் முன்னேறிக்கொண்டே சிறுவர்களை திடீரென சறுக்கினால் கண்டுபிடித்திருக்கும் அதுதான் இப்படி நடக்குது என்று கூறுவோம். அப்படிப்பட்ட கண்திருஷ்டியை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நீங்கள் பார்க்கலாம் முதலில் திருஷ்டி என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டுமென்றால் கிறிஸ்தவர் உடலில் அசைவு இருக்கும் அடிக்கடி கொட்டாவி வரும் எந்த வேலையிலும் மனம் லயிக்காது புதிய உடை அணிந்தால் அது சிறிய சில சமயம் கருப்பு கரை கூட வரலாம் வீட்டில் ஏதாவது பிரச்னைகள் தடைகள் சோகம் பிரிவு நஷ்டம் கைப்பொருள் இழப்பு என ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் . கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள் சந்தேகங்கள் உறவுகளில் தடை ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் சாப்பிட பிடிக்காமல் போவது எல்லோரிடமும் எரிந்து விழுவது கெட்ட கனவுகள் தூக்கமின்மை எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை அதிகமாக காணப்படலாம் தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படலாம். இப்படி உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமானால் அந்தி சாயும் நேரம் உகந்தது திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றி கொள்பவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும் கிழக்கு திசை நோக்கி நிற்க வேண்டும் தனியாகவோ கூட்டாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இவர்களில் பாதிப்பேருக்கு ஒருவரும் மீதிப் பேருக்கு மட்டும் இடம் மாறி மாறி திருஷ்டி கழிக்க கூடாது நிற்கின்ற அத்தனை பேருக்கும் ஒரு நபர்தான் திருஷ்டி கழிக்க வேண்டும் அல்லது வீட்டுக்கு வருவார்கள் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூவை மிதக்க விடலாம் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது வீட்டு வாசலில் செடிகள் அவர்கள் வெறும் அலங்கார செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடி அது வைக்க வேண்டும் ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும் முள் செடிகள் திருஷ்டியில் போக்கிவிடும் ஒட்டுமொத்த பார்வையையும் சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே அகோரமான பொம்மை தொங்க விடுவார்கள் இவற்றையெல்லாம்விட இயற்கைத் தாவரங்கள் செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகம் இடம் இருந்தால் வாழைத்தண்டு நடுங்கள் ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும் எந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே கலைந்துவிடும் அருங்குணம் வாழைக்கு உண்டு மீன் தொட்டி இருந்தாள் அதை பார்வை படும் திசையில் வைக்கவும். குளிக்கும் போது நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி சோம்பல் அலர்ஜி எல்லாம் நீங்கிவிடும். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் உப்பு கலந்து குளிக்கலாம். கெட்டி நுழையாமல் தடுக்க எலுமிச்சை பலத்துடன் 3 பச்சை மிளகாய் என மாறி மாறி கட்டி கயிறு போட்டு தொங்க விடலாம் இதை செவ்வாய்க்கிழமை செய்வது நல்லது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.