கோவில் கோபுரத்தை விட உயரமாக வீடு கட்டக்கூடாது..ஏன் தெரியுமா?

Video Description

நாம் ஏன் கோவிலை விட அதிக உயரத்தில் வீடு கட்டக்கூடாது சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் யாரும் கோவிலை விட அதிக உயரத்தில் வீடுகளை கட்டுவதை தவிர்த்து வந்தோம் இதற்கு காரணம் நம் முன்னோர்கள் கூறிய அந்த அறிவுரை தான் ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. கோவில் மிக உயரத்தில் இருப்பதால் அதன் மேல் செம்பு கலசத்தினால் கோபுரம் அமைந்திருக்கும் இதனால் இடியும் மின்னலும் பூமியின் படும் போது இந்த கலசம் அதை ஏற்றுக்கொள்ளும் இடியும் தாங்கும் சக்தி அதற்கு உண்டு இதை நேரடியாக பூமிக்கு கொண்டு சேர்க்கிறது இதனால் அருகில்உள்ள அனைத்து வீடுகளும் பாதிப்பில்லாமல் தப்பித்து விடுகிறது இதற்காகவே நம் முன்னோர்கள் இதுபோன்ற அறிவுரையை கூறியிருந்தார்கள் ஆனால் இப்போது கோவிலை காட்டிலும் பல மடங்கு மிக உயரமான வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டி வருகிறார்கள் ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் நாம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இடிதாங்கி தான் உயரமான கட்டிடங்கள் ஏதாவது இருந்தால் அங்கு இந்த இடிதாங்கியை வைத்து விடுகிறார்கள் இதனால் வரப்போகும் ஆபத்தை அந்த இடிதாங்கி தடுத்துவிடுகிறது. இதனால்தான் ஊருக்கு ஒரு கோவில் என்று அக்காலத்திலேயே கட்டியிருந்தார்கள் இவை இன்றளவும் பெரும் நம்பிக்கையுடன் பலபேர் கோவிலை விட உயரமாக வீடு கட்டுவதை தவிர்த்து வருகிறார்கள் கோவில் / கோபுரம் / கலசம் / மின்னல் / இடி தாங்கி / கட்டிடங்கள் / வீடு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.