தொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்..!

Video Description

தொண்டை புண்களை குணப்படுத்த நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பகுதி தான் நமது வாய்ப்பகுதி இது நம் உணவை மெல்ல உதவும் பின்பு வயிற்க்கு அனுப்புகிறது இதற்கிடையில் இருப்பதுதான் தொண்டைப் பகுதி இது மிக எளிமையாக பாதிப்படையக் கூடிய ஒரு பகுதியாகும் ஏனென்றால் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் மூலமாக இதற்கு தீங்குகள் அதிகளவு வர வாய்ப்பிருக்கிறது எனவே நம் உடல் நிலை பாதிப்படையும் பொழுது நமது தொண்டையும் பாதிப்படைகிறது இதனால் நமக்கு வலி மற்றும் அசவுகரியம் ஏற்படுகிறது இதை போக்குவதற்காக நாம் செய்ய வேண்டியவை தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் வெளிப்பகுதியில் தடவினால் தொண்டைக்குள் இருக்கும் புண்ணின் தாக்கம் குறையும் இதற்கு அடுத்து பாதாம் மற்றும் தேனை கலந்து சாப்பிட வேண்டும் இது தொண்டையில் இருக்கும் எரிச்சலை குறைக்கும் கடைசியாக வேப்பம் பூவை நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் நமது தொண்டை பிரச்சனை தீர்வு அடையும் எனவே தொண்டை பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இந்த வழிகளை பயன்படுத்தி அதை குணப்படுத்த வேண்டும் ஏனென்றால் இது ஒருவருக்கு இருந்தால் மற்றொருவருக்கு மிக எளிமையில் பரவக்கூடியது எனவே குடும்பத்தில் யாருக்காவது இந்த பிரச்சினை இருக்கும் போது இந்த வழிகளை பயன்படுத்தி அதை குணப்படுத்துவது நல்லது. தொண்டை / புண் / தீர்வு / பேக்டீரியா / வைரஸ் / ஆரோக்கியம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.