எல்லா கட்டடங்களிலும் சாதாரணமாக ஏறும் நிஜ வாழ்க்கை "ஸ்பைடர் மேன்"!

Video Description

உண்மையான சிலந்தி மனிதன் நாம் புத்தகத்தில் அல்லது திரைப்படங்களிள் மட்டுமே பார்க்கக்கூடிய சிலந்தி மனிதன் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு மிக எளிமையாக தாவி அதன் மேல் ஏறி சாகசம் செய்து மக்களை காப்பாற்றுவான் ஆனால் இதற்குப் பின்னால் ஏகப்பட்ட போலியான காட்சிகளை அமைத்து தான் இப்படி குதிப்பது போல் காட்சி அமைப்பார்கள் ஆனால் உண்மையான சிலந்தி மனிதன் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறான் இவர் பெயர் “ஆலின் ராபர்ட்” இவருக்கு 56 வயது ஆகிறது இன்னமும் இவர் பார்க்கும் உயரமான கட்டிடங்களில் மேல் ஏறி சாகசம் செய்து வருகிறார் இவர் ஐபில் டவர், ஹில்டன் டவர், கோலாலம்பூர் டவர் போன்ற மிகப்பெரிய கோபுரங்களில் மேல் ஏறி சாதனை செய்துள்ளார் ஆனால் இவருக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது இவர் எந்த கட்டிடத்தில் ஏற வேண்டும் என்றால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் கட்டிடத்தின் மேல் ஏறி புகைப்படம் எடுத்து கொள்வார் இதை மக்கள் பயத்துடனும் படபடப்புடன் பார்ப்பார்கள் ஆனால் இவருக்கு எந்த ஒரு பயமும் இல்லாமல் பார்க்கும் கட்டிடங்களில் மேல் ஏறி இது போன்ற புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார் எல்லோரும் காலையில் நடைபயிற்சி செய்வது போன்று தான் இவருக்கு கட்டிடம் ஏறுவது இதனால் ஏகப்பட்ட முறை சிறைச்சாலை வரை சென்று திரும்பியுள்ளார் ஆனாலும் இது அனைத்தும் சாதனைக்காக மட்டுமல்லாமல் அவருக்கு பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காகத்தான் இப்படி தன் உயிரை பணயம் வைத்து பல உயரமான கட்டிடங்கள் மேல் ஏறி வருகிறார். ஆலின் ராபர்ட் / பிரான்ஸ் / சிலந்தி மனிதன் / உயரமான கோபுரம் / சாதனை / சந்தோஷம் / ஆபத்து

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.