தசாவதாரத்தில் திருமால் " வராக அவதாரம் " எடுத்ததன் நோக்கம் என்ன?

Video Description

திருமாலின் வராக அவதாரம் தசாவதாரம் என்று சொல்லப்படும் பத்து அவதாரங்களை திருமால் எடுத்துள்ளார் இதில் ஒவ்வொரு அவதாரங்களும் ஒவ்வொரு கால சூழ்நிலைக்கு ஏற்றார்போல் உருவெடுத்தது பூமியில் அல்லது மற்ற உயிர் வாழும் இடங்களில் ஏதாவது தீயது நடந்தால் அதை தடுப்பதற்காகவே கடவுளாகிய சிவபெருமான் மூலமாக திருமால் இத்தனை அவதாரங்களை எடுத்து வருகிறார் அதில் மிகவும் கோபமான ஒரு அவதாரம்தான் வராக அவதாரம் இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாளத்திலிருந்து தேவர்களை துன்புறுத்துவதை தடுப்பதற்காகத்தான் திருமால் இந்த வராக அவதாரத்தை எடுத்து பூமியில் இதற்கு எதிராக சண்டையிட்டு வெற்றி கண்டார் இந்த சமயங்களில் இவர் மிகவும் கோபமான தோற்றத்தில் இருந்ததனால் சிவன் இவரை சாந்தப்படுத்தி உள்ளார் சிவபெருமான் திருமாலை சாந்த படுத்தியதற்கு அர்த்தமாக தான் திருபன்றிகூடு என்ற ஆலயம் உருவானது இதை இன்றும் நம்மால் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பார்க்க முடியும் வராக அவதாரம் என்றால் பன்றியாக உருவெடுப்பது அவதாரத்தில் எந்த ஒரு பாகுபாடில்லாமல் உருவெடுத்து திருமால் தனது யுக்தி மற்றும் சக்தியை வெளிப்படுத்தி உள்ளார். சிவபெருமான் / திருமால் / கடவுள் / அவதாரம் / வராக / அவதாரம் / பன்றி / கோவில் / கன்னியாகுமரி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.