நிரந்தர வேளாண்மை - உழவு / செலவு இல்லாத பல பயிர் விவசாயம்..!

Video Description

இந்த நிரந்தர வேளாண்மை உறவு என்பது நிலைகொள் வேளாண்மை அதாவது permaculture என்று அழைக்கப்படுகிறது. இறை நிலைகொள் பண்ணை முறை என்றும் கூறலாம். சூழ்லியல் கண்ணோட்டத்தில் மாந்த வாழ் இடத்தையும் உணவு விளைவிக்கும் முறை களையும் ஒருங்கிணைத்து வடிவமைத்த வேளாண் முறையாகும். இது நிலைபேறான மாந்தக் குடியிருப்புகளையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்பு சூழல்சார் வடிவமைப்பு கோட்பாடு என்று கூறலாம். இந்த வேளாண்மையை படி எரிபொருளுக்கு பதிலாக உயிரியல் வளத்தை பயன்படுத்துவதும் வேலையால் வினைத்திறனை உடைய சிறிய செறிந்த முறைகளை தொகுதிகளுக்கான வடிவமைப்புகளை நிலைகொள்ள இந்த வேளாண்மை விவரிக்கிறது. நிலைகொள் வேளாண்மை யின் விழுமியங்கள் என்னவென்று பார்க்கும்போது மாற்று பண்ணை முறைகளான இயற்கை வேளாண்மை நிலைபேறான வேளாண்மை சூழல் வேதனை ஆகியவற்றிலிருந்து தனித்துவமாக விளங்குகிறது இரு தனித்தனி கொள்கைகளுக்கு பதிலாக முழு பூகோள சமுதாயத்தின் விறுவிறுப்பு என்று கருதப்படுகிறது புவியில் பராமரித்தல் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்காக மூலம் புவி என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம் புவியின் பல தன்மை கொண்ட நீர் காற்று உணவு வாழிடம் இதனைத் கேடுகளிலிருந்து காப்பாற்றுதல் ஆகும். இந்த வேளாண்மையியல் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பூச்சி மருந்துகளின் பயன்பாடு இயற்கை வேளாண்மை முறையை நிலைகொள் வேளாண்மை மேம்படுத்துகிறது நிலைகொள் வேளாண்மை இரண்டு குழுக்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை உள்ளது. இந்த வேளாண்மையில் இயற்கைக்கு எதிரான செயல்கள் செய்வதைத் தவிர்த்து இயற்கையுடன் இணைந்து அதைத்தொடர்ந்து கவனித்தல் பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக மாற்று முறையில் பயன்படுத்துதல் இயற்கையில் ஒவ்வொரு ஆற்றலையும் சேமித்தல் சூரிய வெளிச்சம் மழை காற்று முதலிய இயற்கை வளங்களை தக்க முறையில் பயன்படுத்தி மகசூலை முழுமையாகப் பயன்படுத்துதல் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துதல் வளங்கள் வீணாவதை தடுத்தல். இந்த நிலைகொள் வேளாண்மை யானது பல வடிவமைப்புகளில் வளையங்களையும் கொண்டுள்ளது குறிப்பாக இது ஜீரோ முதல் ஐந்து வரையிலான வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வளையம் 0 இது வீடு அல்லது பண்ணை அலுவலகம் ஆகும் சூழலைப் பெரிதும் மாசாக்கம் செய்யாத சூழலை சமநிலையை குறைக்காமல் போதுமான நடவடிக்கைகளை கொண்டதாக இருப்பதால் இது நிலைகொள் வேளாண்மை அணுகுமுறைகள் அடங்கும் இயற்கை சூரிய ஒளியைப் பயன்படுத்தி குறைந்த சக்தி மற்றும் நீர் பயன்பாடு என்பது இதில் அடங்கும். வளையம் 1 இடு பண்ணை வீட்டுக்கு அடுத்து காணப்படக்கூடிய வளையம் இங்கு பள்ளிக்கூட அமைப்பு மூலிகைத் தாவரங்கள் மதுவகைகள் கொடிகள் கொண்ட மரக்கறி வகைகள் சிறு பல தாவரங்கள் காணப்படும். வளையம் 2 இங்கு பராமரிப்பு செலவு குறைந்த பல்லாண்டுத் தாவரங்கள் பகிரப்படும் இவற்றுக்கு தினமும் நீர் ஊற்றி பராமரிப்பது அல்லது அடிக்கடி களைகட்டி வேலை செய்வதோ இருக்காது இங்கு தேனீ வளர்ப்புக்கு தேன்கூடு மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் குழிகள் முதலியவற்றை கொண்டிருக்கும். வளையம் 3 இங்கு முதன்மையான பயிர்களில் மேற்கொள்ளப்படும் பத்திர கலவைகள் முதலிய அணுகுமுறைகளால் நீர்வழங்கள் களைகட்டல் என்பன குறைக்கப்பட்டிருக்கும். வளையம் 4 இங்கு ஓரளவு காடுபோல் சார்ந்திருக்கும் நேரடியாக விரகு மற்றும் உணவுப் பொருட்களில் இருந்து சேகரிக்கப்படும். வளையம் 5 இது மனிதத் தலையீடு இல்லாத காடாக காணப்படும் இந்த நிலைகொள் வேளாண்மை உதவியால் உற்பத்தி திறனுள்ள சூழல்தொகுதி உருவாக்குவதிலும் பாழடைந்த சூழல் தொகுதியில் மனிதன் நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருதலும் சிறப்பான ஒன்று தான்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.