OS7 பட விழாவிற்கு ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்த பார்த்திபன்!

Video Description

ஒத்த செருப்பு திரைப்பட விழாவில் ஒத்த கால் செருப்புடன் வந்த பார்த்திபன் சமீபத்தில் வெளியான ஒத்த செருப்பு அளவு ஏழு என்ற படம் வெளியானது ஆனால் வெளியான சில வாரங்களிலேயே படம் தியேட்டரை விட்டு வெளியேறி விட்டது ஆனால் படத்தைப் பற்றி யாரிடம் கேட்டாலும் தரமான படமே என்று கூறினார்கள் இதற்கு காரணம் இந்தப் படத்தில் அதிக சமூக அக்கறை உடைய வசனங்கள் மற்றும் சமூக ஆர்வம் கொண்ட கருத்துகளை இந்த படத்தின் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்கியும் இருக்கிறார் ஒட்டுமொத்த படத்தில் ஒரே கதாபாத்திரம் மட்டுமே இந்த படம் முழுக்க நடித்திருக்கிறார் பார்த்திபன் இப்படி இருக்கையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை என்றாலும் நல்ல ஒரு கருத்தை வெளியிட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது இந்த படத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் விசித்திரமாக ஒத்தை கால் செருப்புடன் மேடை ஏறி உள்ளார் இதை பார்த்த அனைவரும் வியப்புக்குள்ளானார்கள் புதுமையில் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒற்றைக்கால் காலணியுடன் மேடையில் ஏறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் இந்த படம் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகாததற்கு காரணம் படம் வந்த முதல் நாளிலேயே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டார்கள் இல்லையெனில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக இருந்திருக்கும். ஒத்த செருப்பு / அளவு 7 / படம் / தனி நபர் / கருத்து / வெற்றி / பார்த்திபன்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.