நாக்கின் நிறம் சொல்லும் நம் உடம்பின் ஆரோக்கியத்தை

Video Description

நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டுபிடிக்கலாம் நமக்கு ஏதாவது பிரச்சனை இருக்கும் போது நாம் மருத்துவரிடம் சென்று பார்ப்போம் அப்போது மருத்துவர் நம் வாயை திறக்க சொல்லி நாக்கை சோதிப்பார் அது எதர்க்கு என்று தெரியாமல் இன்று வரை நாமும் நாக்கை நீட்டிக் கொண்டு அவர்களிடம் காண்பிப்போம் ஆனால் நம் நாக்கின் நிறுத்திவைத்து நமக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டறியலாம் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் நம் உடலுக்கு எந்த குறையும் இல்லை என்பது அர்த்தம். அதுவே மஞ்சள் நிறத்தில் இருந்தால் நமக்கு வயிற்றுப் பிரச்சனை இருக்கிறது என்பதாகும். சிகப்பு நிறத்தில் இருந்தால் நமக்கு அலர்ஜி மற்றும் தொற்றுகள் இருப்பதற்கான அறிகுறி என்கிறார்கள். கரும்சிவப்பு நிறத்தில் இருந்தால் இருதய பிரச்சனை மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்பதாகும். வெள்ளை நிறத்தில் இருந்தால் நம் உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்பதாகும். நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரக பாதிப்பு இருப்பதாகும். இளம் கருப்பாக இருந்தால் நமக்கு மூலம் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறி. காப்பி நிறத்தில் இருந்தால் நம்முடைய நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிகுறி. இதைக்கண்டு வீட்டிலேயே நாம் மருத்துவ சோதனைகளில் ஈடுபடாமல் எந்தப் பிரச்சனை வந்தாலும் நம் மருத்துவரை அணுகுவதே ஒரு தீர்வை கொண்டு வரும். நாக்கு / ஆரோக்கியம் / அறிகுறி / மருத்துவம் / நிறங்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.