அசல் கதைகள் - பாரதியார் இல்லம்

Video Description

பாரதியார் நினைவு இல்லம் அனைவருக்கும் தெரிந்த மிகப் பெரிய எழுத்தாளர் கவிஞர் மகாகவி பாரதியார் இவரின் முழு பெயர் சுப்பிரமணிய பாரதியார் ஆகும் இவர் சுதந்திரப் போராட்டத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதி வந்தார் இதனால் இவரை கைது நடவடிக்கை எடுக்கும் வரும் நிலையில் பிரெஞ்ச் கட்டுப்பாட்டில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு தப்பிச் சென்றார் அங்கு இவர் ஈஸ்வரன் கோவில் தெருவில் வாழ்ந்து வந்தார் இவர் 1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை இங்கேயே தங்கி இருந்தார் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இங்கிருந்து குயில் பாட்டு கண்ணன் பாட்டு பாஞ்சாலி சபதம் போன்ற வரிகளை எழுதியுள்ளார் இப்போது இவர் இருக்கும் வீட்டை ஒரு கண்காட்சியமாக பயன்படுத்தி வருகிறார்கள் இவர் பயன்படுத்திய கடிதங்கள் புத்தகங்கள் கவிதைகள் அனைத்தும் இங்கு காட்சிப்பொருளாக வைத்துள்ளார்கள் இவரின் ஓவியங்கள் புகைப்படங்கள் என அனைத்தும் இங்கு நீங்கள் பார்க்கலாம் எனவே அடுத்த முறை நீங்கள் பாண்டிச்சேரிக்கு வருபவராக இருந்தால் நிச்சயம் பாரதியார் வீட்டிற்கு வந்து அவரின் அருமை பெருமைகளைத் தெரிந்து விட்டு செல்லுங்கள். பாரதியார் / கவிதை / மகாகவி / எழுத்தாளர் / பாண்டிச்சேரி / சுதந்திரப் / போராட்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.