தலைமுடியை வளர்க்க இந்த ஒரு பழம் போதும்!

Video Description

வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர எளிய வழி வழுக்கைத் தலை என்பது இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக பல ஆண்களுக்கு இருக்கின்றன இதற்கான காரணம் என்னவென்றால் 25 வயது முதல் ஆரம்பித்து முப்பது வயதுக்குள் எல்லாம் தலைமுடிகள் முழுவதும் குறைந்து ஒரு வயதானவர்கள் போல் காட்சி அளிக்கிறார்கள். பத்தில் ஆறு பேருக்கு இந்த முடி கொட்டுதல் பிரச்சினைகள் இருக்கின்றன இதை பெரிதளவில் வியாபாரமாக்கி உள்ள தனியார் நிறுவனங்கள் இதற்கான ஏகப்பட்ட மருந்துகளை விற்கிறார்கள் ஆனால் இது அனைத்திற்கும் ஓர் எளிய வழி உள்ளது ஒரு பழத்தை நாம் தலையில் தடவினால் போதும் வழுக்கை பிரச்சனை அடியோடு தீர்ந்துவிடும் அது என்னவென்றால் பப்பாளி பழத்தில் இரண்டு துண்டுகளை எடுத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்களை ஒன்று சேர்த்து நன்றாக கலந்து வழுக்கை தலையில் தடவி வந்தால் நமக்கு முடி வளருவது மட்டுமல்லாமல் தலைமுடியில் இருக்கும் பொடுகுகள் மற்றும் மீண்டும் முடி கொட்டுவதை அடியோடு நிறுத்தி விடுகிறது இதை ஒருமுறை பயன்படுத்தி பார்ப்பது உங்கள் பணத்தை சேமிப்பது மட்டுமல்லாமல் உங்கள் இளமையை மீண்டும் உங்கள் கண்முன்னே கொண்டு வர உதவும் என்கிறார்கள் இதை ஆராய்ச்சி செய்தவர்கள். வழுக்கைத / தலை / பிரச்சினை / தீர்வு / பப்பாளி / தேங்காய் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.