தக்காளியில் உள்ள சத்துக்களும் பயன்களும்..!

Video Description

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி இதிலுள்ள சிறப்பம்சம் இதை பச்சையாகவே உண்ணலாம் .அப்படிப்பட்ட தக்காளி என்றால் உங்களுக்கு நினைவு வருவது அதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை தான். உடலுக்கு நன்மையை விளைவிக்கும் தக்காளியில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். தக்காளியில் வைட்டமின் ஏ சி கே போலெட் மற்றும் பொட்டாசியம் அதிகளவு காணப்படுகிறது இயற்கையாகவே தக்காளியில் சோடியம் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. மிகச்சிறந்த குறைந்த கலோரி உணவு. இதில் வைட்டமின் பி1 நியாசின் வைட்டமின் பிசிக்ஸ் மெக்னீசியம் பாஸ்பரஸ் தாமிரம் அதிகளவு தக்காளியில் இருப்பதால் நமது ஆரோக்கியம் பேணப்படுகிறது. அதுபோக இதில் அதிக அளவு நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் உள்ளது எனவே தக்காளியில் உள்ள நீர் சத்தே நமது வயிற்றை நிரப்பிவிடும் மேலும் ரத்தக் கொதிப்பு அதிக கொழுப்பு வாதம் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்க கூடிய சக்தி இந்த தக்காளிக்கு உள்ளது சத்தான ஊட்டச்சத்து கலவை கொண்டிருக்கும் தக்காளி மேலும் பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகிறது ஏனெனில் கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் தக்காளியிலும் உள்ளது இது சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து காக்கிறது மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன் எனும் வேதிப்பொருள் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது இதனால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை என்றுமே இளமையான தோற்றத்தை தருகிறது. வலுவான எலும்புகள் பெறுவதற்கும் தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் உதவுகிறது எலும்பை திடமாக வைத்து எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் லைக்கோப்பின் எனும் பொருள் இதில் உள்ளது மேலும் ஏழுமுறை நோய்களை எதிர்த்துப் போராட இந்த லைகோபீன் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு ஏற்படும் புற்றுநோயை இயற்கையாகவே தடுக்கக்கூடிய சக்தி இந்த தக்காளிக்கு உள்ளது தக்காளியில் உள்ள லைகோபைன் என்ற வேதிப்பொருள் தான் இதற்கு உதவுகிறது. மேலும் தக்காளியானது புரோஸ்டேட் புற்றுநோய் கர்ப்பவாய் புற்றுநோய் வாய் புற்றுநோய் தொண்டை புற்று நோய் வயிற்று புற்றுநோய் உணவுக் குழாய் புற்றுநோய் குடல் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பல வகை புற்று நோய்களில் இருந்து நம்மை காக்கும் அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்புகளில் கோளாறு களை எதிர்த்துப் போராடும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகளவு தக்காளியில் இயற்கையாகவே உள்ளது . காரில் குரோமியம் அதிகளவு உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல் உள்ளது. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் பொலிவான கூந்தலை கொடுக்க தக்காளி உதவுகிறது அதுமட்டுமல்ல கூந்தல் உதிர்தலுக்கு தக்காளி மிகச் சிறந்த தீர்வாகவும் கூந்தலுக்கு அழகான பளபளப்பு தன்மையை கொடுக்க தக்காளி உதவுகிறது. காலியில் உள்ள பயோகிராபி நாயுடுகள் கடுமையான வலியை குறைக்க கூடிய ஆற்றல் உள்ளது அது மட்டுமல்ல இதில் உள்ள கரோட்டினாய்டுகள் அலர்ஜியை ஏற்படுத்தாமல் தடுக்கும் கீல்வாதம் முதுகு வலி போன்றவற்றையும் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தக்காளி சூப்யை மதியம் மற்றும் இரவு நேரங்களில் உட்கொள்ளலாம். தக்காளி ஜூஸ் மற்றும் வெள்ளரி சாண்ட்விச் போன்ற காம்பினேஷன் அமைந்த உணவு உடல் எடையை மிகவும் எளிய முறையில் குறைக்க உதவும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.