இப்படி ஒரு ஷுவா.? மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய நைக்கி நிறுவனம்.

Video Description

நைக் நிறுவனத்தின் புதுவிதமான காலனி காலணிகள் என்றாலே நம் மனதில் தோன்றும் மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் அடிடாஸ் மற்றும் நைக், இவர்கள் இருவருக்கிடையில் ஏகப்பட்ட போட்டிகளுக்கு இடையே புது புது விதமான உடைகள் மற்றும் காலணிகளை தயாரித்து மக்களுக்கு கொண்டு சென்று வந்தார்கள் ஆனால் இப்பொழுது நைக் நிறுவனம் ஒரு படி மேலே சென்று ஒரு புதுவிதமான காலணியை தயாரித்துள்ளது அது என்னவென்றால் நம் அமர்வதற்கு எதுவாக இருக்கும் பீண் பாக்குகளை பயன்படுத்தி வருகிறோம் அதே போன்று நம் காலில் ஏன் பீண் காலணிகளை பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பீண் பேக் உள்ளே இருக்கும் மெதுவான பந்துகளை இந்த காலனிக்குள் வைத்து தைத்திருக்கிறார்கள் இதனால் நமக்கு எந்த ஒரு வலியும் எரிச்சலும் இல்லாதவாறு இந்த காலனிகள் இருக்கும் இதை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் ஒடிச்செல்லலாம் எந்த ஒரு வலியும் உணர இந்த காலனி அனுமதிக்காது இது பல நாடுகளில் முதற்கட்டமாக விற்பனைக்கு வர இருக்கிறது இதன் வெற்றியைப் பொறுத்தே உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் இந்த காலனி கிடைக்க வாய்ப்பிருக்கிறது முழுநேரமும் காலனி அணிந்து இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். நைக் / அடிடாஸ் / காலணிகள் / பீண் பேக் / அக்குபஞ்சர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.