வந்தாச்சு சூப்பர் விளாம்பழ ஒயின்! எங்கே தெரியுமா?

Video Description

விளாம்பழம் ரொம்ப டேஸ்டியான பழம். இதை வாட்டர் ஆப்பிள்னும் ஆங்கிலத்துல சொல்வாங்க. விளாம்பழத்துல தயாரிக்கிற ஒயின் இப்போ ரொம்ப பிரபலமாகிட்டு வருது. இந்த விளாம்பழ ஒயின் கேரளாவுல கிடைக்குது. .

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.