வாஸ்துப்படி சில செய்யக்கூடாத செயல்கள் என்ன?

Video Description

வாஸ்துப்படி செய்யக்கூடாத செயல்கள். வாஸ்துப்படி மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூசக்கூடாது முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள் ஆகாது இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும் தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கை அறையில் மாற்றக்கூடாது இது உங்களை வெகுவாக பாதிக்கும் பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும் வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது அது நம் பண விரயத்துக்கு வழிகோலும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள் அது நீங்கள் இருக்கும் துறையில் வளர்ச்சிக்கு தடை போடும் முறையை வாரம் 2 முறை உப்புள்ள கடல் நீரால் துடைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடிப்போகும். வாக்குவாதங்களை வீட்டில் ஆக்கிரமித்து இருக்கிறதா அப்படியானால் நல்ல பாடல்களை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால் வீட்டில் அமைதி நிலவும். ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மரம் செடி கொடிகள் அமைக்கக்கூடாது. மனையின் வாசற்கதவு தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அது தான் தீய சக்திகளின் நுழை வாயில் இது நமக்கு கஷ்டத்தையும் தரும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால் வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். கண்டிப்பாக வடகிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது குளியலறை மற்றும் கழிப்பறை நரகத்தின் சக்தி இருப்பதால் அதே கண்டிப்பாக வட கிழக்கு வடக்கு திசையில் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் வீட்டில் பணப் பிரச்சனை கல்வியில் சிக்கல் ஏற்படும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.