ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை? - நயன்தாரா விளக்கம்

Video Description

நிகழ்ச்சிகளில் நயன்தாரா ஏன் பங்குபெறுவதில்லை தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கும் நடிகைகளில் நயன்தாரா மிகவும் முக்கியமான நபராக இருக்கிறார் இவர் கதாநாயகன் இல்லாமலேயே பல படங்களை வெற்றிப் படங்களாக்கி இருக்கிறார் இப்படிப்பட்ட சிறந்த கதாநாயகி எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதில்லை இத்தனைக்கும் இவர்தான் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக இருக்கிறார் ஆனால் இவர் படத்தின் பூஜைகள் மற்றும் வெற்றியடைந்த கொண்டாட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை இதற்கான காரணம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார் அது என்னவென்றால் இவருக்கு கூட்டத்தை கட்டுபடுத்த தெரியாதாம் ஏதாவது வார்த்தை பேசினால் அவர்களுக்கு வேறு மாதிரியான எண்ணத்தில் புரிந்து கொள்கிறார்கள் இதனால் தனது வாழ்க்கை வலியுடன் வேதனையுடன் சென்றது இதற்குமுன் நான் பேசிய வார்த்தைகள் என்னை வெளியில் வர தயங்க வைக்கிறது அதுமட்டுமல்லாமல் நான் தனிமை விரும்பி என்பதால் எனக்கு கூட்டம் என்பது சற்று பதட்டத்தை தருகிறது என்றார் ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் இவர் பூஜைகளிள் கலந்து கொண்டால் அந்த படம் தோல்வி படமாக மாறுகிறது என்ற மூடநம்பிக்கையின் இருக்கிறது நயன்தாரா / நிகழ்ச்சிகள் / பூஜை / கொண்டாட்டங்கள் / கலந்து கொள்வதில்லை / காரணம் / நேர்காணல் / தனிமை விரும்பி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.