ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்கும் நயன்தாரா..

Video Description

சம்பளத்தை உயர்த்திய நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன தமிழ் திரை உலகில் “நயன்தாரா”வின் படங்கள் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் முதன்முதலில் “அறம்” படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து “டோரா” “கோலமாவு கோகிலா” “இமைக்காநொடிகள்” போன்ற படங்கள் வெளியாயின. இவர் நடித்த அனைத்து படங்களும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார் “நயன்தாரா” இதனால் இவருக்கு மலையாளத்தில் “ல்வ் ஆக்சன் ட்ராமா” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரது சம்பளம் 40 லட்சம் ஆகும் இதன் பின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “சைர நரசிம ரெடி” என்ற படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து இவர் தமிழில் “பிகில்” மற்றும் “தர்பார்” படம் வெளியாக உள்ளது. “ரஜினி” மற்றும் “விஜய்” என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் இவர் இனி வரும் படங்களுக்கு கேட்கப்படும் சம்பளம் 7 கோடி ஆகும். 3 கோடியில் இருந்து ஒரே அடியாக தமிழ் திரை உலகில் 7 கோடி கேட்பதனால் எந்த ஒரு இயக்குனரும் இவரிடம் கதை சொல்வத்ற்க்கு பயப்படுகிறார்கள். இதனால் இந்த இரு படங்களை தவிர்த்து அடுத்தது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். எது என்னவோ நம் தகுதிக்கேற்ப சம்பளம் கிடைத்தால் நடிப்பேன் இல்லையென்றால் வேண்டாம் என்ற நினைப்பில் உள்ளார். நயன்தாரா / சம்பளம் 7 கோடி / லவ் ஆக்சன் ட்ராமா / சைர நரசிம ரெடி / பிகில் / தர்பார் / முன்னணி கதாநாயகி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.