சிறுநீரக கற்களை நீக்கும் இயற்கை மருத்துவ முறைகள்...!

Video Description

சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை குணப்படுத்த சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சிறுநீரகத்தில் கல் உற்பத்தியாவது தான் இதை தடுப்பதற்கு நாம் அதிகளவு குடி நீரை பருக வேண்டும் ஆனால் ஒரு சிலருக்கு நீர் அருந்துவதற்கான சூழ்நிலைகளும் நேரமும் கிடைக்காததால் இவர்கள் மிக எளிதில் சிறுநீரகக்கல் பிரச்சனையில் பாதிப்புக்குள்ளாகிறார்கள் இதை குணப்படுத்துவதற்கான வழிகள் என்னவென்றால் கால் கிலோ பீன்சை எடுத்துக்கொள்ளவேண்டும் அதில் இருக்கும் நார் மட்டும் கொட்டைகளை வெளியே எடுத்து மற்றவையை நன்கு கொதிக்க விட வேண்டும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு அது கொதித்தபின் அதை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அதனை நாம் குடிக்க வேண்டும் குடித்த 10 நிமிடத்திற்கு பின் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் இதை முழுதாக குடிக்க முடியவில்லை என்றால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தவரை குடிக்க வேண்டும் இதை செய்த உடனே நம் சிறுநீரகத்தின் வழியாக கல் வெளியேறுவதை நம்மால் உணர முடியும் இதை அடுத்து ஒரு துளசி இலையில் தேன் கலந்து ஆறு நாட்கள் சாப்பிட வேண்டும் இது கல் வருவதற்கு முன் செய்தால் கல் வராமல் தடுக்க முடியும் நாம் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உற்பத்தி ஆகாது அடுத்து திராட்சையை சாப்பிட வேண்டும் இதில் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சோடியம் குளோரைட் இருப்பதினால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை இது தடுத்து விடுகிறது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் பின்தொடர்ந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கல் உற்பத்தி ஆகாது அப்படி ஆனாலும் வெளியேறி விடும். சிறுநீரகம் / கல் / பிரச்சினை / குடிநீர் / பற்றாக்குறை / ஆரோக்கியம் / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.