முடி உதிர்வதை தடுத்து வளர செய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்..!

Video Description

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல் முடி கொட்டுதல் அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. நக்க இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து அதனால் பல்வேறு பக்க விளைவுகளை பெற்றுள்ளார்கள் முடி உதிர்வைத் தடுத்து முடியின் அடர்த்தியை அதிகப்படுத்த நன்றாக வளர்வதற்கு இயற்கையான வழிகள் பல உள்ளது அது என்னென்ன என்பதை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கட்டுக்குள் கொண்டுவர ஒரு எளிய வழி என்னவென்றால் முட்டையின் மஞ்சள் கரு 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சோற்றுக்கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவி விட வேண்டும் பின் அரை மணிநேரத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரில் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும் இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தலை முடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவியது முட்டையின் மஞ்சள் கருவானது தலைமுடி உதிர்தல் இருந்து நம்மை பாதுகாக்கும் கண்டிஷனராக செயல்படுகிறது வெளி நாடுகளிலிருந்தும் தலைமுடியை இது பாதுகாக்கிறது சோற்றுக்கற்றாழை அருமையான பலன்களை அளிக்கிறது இதன் மூலம் முடி மென்மையாக முடியும் பலபல கூடிய தன்மையை அளிக்கும். எனக்கு மூச்சு விட்டால் தலையில் முடி இல்லாமல் அங்கங்கு வழுக்கி விழந்தது போல் தோன்றும் இதற்கு மிகச் சிறந்த மருத்துவம் வெங்காயம்தான் வெங்காயத்தை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் ஒரு மணி நேரத்துக்குப் பின்பு தலையை அலச வேண்டும் இப்படி வாரத்துக்கு மூன்று முதல் தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்து வந்தால் பூச்சிவெட்டு மற்றும் பொடுகுத் தொல்லை நீங்கும் இதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் வலுவடையும் வெங்காய மட்டுமில்லாமல் பூண்டும் மேலே குறிப்பிட்டுள்ள பலனை கொடுக்க வல்லது தினமும் இரண்டு முறை பூண்டு சாற்றினை தலையில் தேய்த்து வந்தால் 3 மாதத்தில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம் ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம் கேரட் பச்சைப்பட்டாணி காய்கறிகள் மிளகு எலுமிச்சை திராட்சை உலர் பழங்கள் மீன் முட்டை போன்ற உணவுகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.