பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சில இயற்கை குறிப்புகள்..!

Video Description

மயிர் கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாக உதிரும் மொழியை நாம் வலிமையாக்கும் வாழை பழத்தில் வைட்டமின்கள் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது இது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் வலிமை அதிகரிக்கும் ஆகவே அத்தகைய வாழைப்பழத்தை மசித்து அதனை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் நன்கு அலச முடி உதிர்வது குறையும். தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனை முற்றிலும் தடுக்கலாம். நெல்லிக்காயின் சாறு மற்றும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி இரண்டையும் கலந்து அதனை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனைகள் இருந்து முற்றிலும் விடுதலை அடையலாம். வெண்ணகை ஸ்டார் மற்றும் தலைமுடியில் தடவி வர 15 டோ 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு ஷாம்பூ போட்டு அலசி வந்தால் தலை முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு பொலிவுடனும் முடி உதிராமலும் இருக்கும். கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நொதிகள் தலைமுடியின் பிரச்சனையை போக்கி அடி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதற்கு கற்றாழை ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து பின் அலச வேண்டும் இப்படி தினமும் செய்து வந்தால் தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம். ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து ஸ்கால்ப்பில் வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் பட்டுப்போன்ற முடியும் கிடைக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.