மிகவும் வேடிக்கையான கண்டுபிடிப்பு

Video Description

பொழுதைப் போக்கும் உள்ளாடை நாம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்கும்பொழுது அதில் ஒரு செயல் செய்யக்கூடியது மட்டுமல்லாமல் எல்லா வேலைகளையும் செய்யும்படியான பொருட்களுக்கு நாம் முன்னுரிமை தருகிறோம் உதாரணத்திற்கு நம் செல்லிடப்பேசி வாங்கும்பொழது அதில் எல்லா வசதிகளும் இருக்கின்றத என்று பார்கிறோம், ஒரு சாதாரண கடிகாரம் வாங்கினால் கூட அதில் கூடுதலாக என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று அதை பார்த்து வாங்குவோம் இப்படி இருக்கையில் ஜப்பானில் ஒரு அரிய வகை உள்ளாடை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் இதில் என்ன சிறப்பம்சம் என்றால் இந்த உள்ளாடையை கழட்டி தரையில் போட்டால் அது ஒரு கோல்ஃப் மைதானமாக மாறிவிடும் இந்த மைதானத்தில் நாம் இரண்டு பந்துகளை போடும் வசதிகளும் அமைத்துள்ளார்கள் இப்படிப்பட்ட பொழுதுபோக்கு சம்பந்தமான உள்ளாடையை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் இந்த உள்ளாடை விளம்பரத்தை ஜப்பான் முழுவதும் பரப்பி வருகிறார்கள் ஆனால் இந்த உள்ளாடையை பெண்கள் எப்போது எங்கு கழட்டிவிட்டு விளையாடுவார்கள் என்பதை நோட்டமிட்டு கொண்டு ஆண்கள் செல்வார்கள் என்ற பலவகையான கிண்டலும் கேலியுமாக பிறநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன. பெண்கள் / உள்ளாடை / கோல்ப் / மைதானம் / விளையாட்டு / பொழுதுபோக்கு / கண்டுபிடிப்பு / ஜப்பான்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.