நோய்கள் வராமல் தடுக்கும் பதநீர்..!

Video Description

பலம் தரும் பதநீர் சில வருடங்களுக்கு முன்பு நம் தெருவோரங்களில் பதநீர் விற்பதை கண்டிருப்போம் ஆனால் அது ஏதோ போதைப்பொருள் என்று நினைத்து நாம் வாங்காமல் சென்றிருப்போம் ஏனென்றால் பனைமரத்தில் தான் கல்லும் கிடைக்கின்றன இதற்காக பதநீர் அருந்துவதை பலரும் தவிர்த்து வருகிறார்கள் ஆனால் உண்மையில் பதநீர் மிக ஆரோக்கியமான ஒன்றாகும் இது நம் உடம்பில் இருக்கும் எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதன் தாக்கத்தை குறைக்க உதவும் பதநீர் முழுக்க முழுக்க உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் கோடை காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும் வெயில் தாகத்தினால் நம் களைப்படைந்து விட்டாள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பதநீரை அருந்தினால் நம் உடல் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்கும் பனை மரத்தில் சில பானைகளை தொங்க விட்டு அதில் சுண்ணாம்பு தடவி பணம் நூங்கிலிருந்து இந்த நீர் வடிந்து வரும் வரை காத்திருந்து உற்பத்தி செய்வார்கள் இந்த பதநீரை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மோக நோய் மற்றும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண இது உதவும் இதைத் தவிர்த்து மலச்சிக்கல் உடல் வீக்கம் போன்றவற்றை இது மருந்தாக உதவும் உடல் சூட்டினால் வியர்வை அதிகமாக வெளியேறி கிருமிகள் நம்மளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளும் இதை தவிர்த்து வயிற்று பிரச்சினைகள் அனைத்தையும் இது தீர்த்துவைக்கும் நமது சிறுநீரக பிரச்சனை என அனைத்தையும் இது குணப்படுத்தும் கிராமப்புறங்களில் தான் இது அதிகளவில் விற்கப்படுகின்றன எனவே இதை நகரத்தில் எங்கேயாவது கிடைத்தால் உடனே வாங்கி அருந்துங்கள் இல்லையெனில் கிராமத்திற்கு சென்று அருந்தும் அளவுக்கு இது பயனுடையது. பதநீர் / ஆரோக்கியம் / இயற்கை / பானம் / கோடைக்காலம் / மறைச்சு / புத்துணர்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.