அற்புத மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை சாற்றின் பயன்கள்

Video Description

எலுமிச்சை சாறில் இருக்கும் நன்மைகள் எலுமிச்சை சாறில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றன இது பார்ப்பதற்கு மிக சிறியதாக இருப்பதால் இதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை ஏனென்றால் இதன் விலையும் மிக குறைவு எல்லாம் இடத்திலும் கிடைக்கின்றன ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது எலுமிச்சைச் சாறில் தேன் மற்றும் துளசியை கலந்து குடிப்பதன் மூலம் தொண்டையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் குணமடையும் இதுமட்டுமல்லாமல் நமது தொண்டையில் பாதிக்கப்பட்ட செல்களை இது புதிதாக உருவாக்கிறது இதில் வைட்டமின் சி சத்து இருக்கிறது இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிக அளவு இருப்பதினால் நமக்கு எந்த ஒரு வியாதிகள் வராமல் தடுக்கிறது இதை சுடுதண்ணியில் கலந்து குடிப்பதன் மூலம் நமது உடம்பில் எந்த கொழுப்பும் சேராமல் பார்த்துக்கொள்ளும் இதை எந்த அளவுக்கு அதிகமாக குடிக்கிறோமோ அந்த அளவுக்கு நம் உடம்பில் இருக்கும் கெட்ட நீர்களை சிறுநீரகம் மூலமாக வெளியேற்றிவிடும் வாதம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறை தினமும் குடிப்பது நல்லது இதை அடிக்கடி குடிப்பதினால் நமக்கு புற்றுநோய் மற்றும் தலைவலி வராமல் தவிர்க்கும் எலுமிச்சை சாறு குடிப்பதனால் நாம் சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் இதை பழரசமாக குடிப்பதை தவிர்ப்பவர்கள் எலுமிச்சை தேனீர் குடிக்கலாம் இது நம் உடம்பில் சூடு மூலமாக ஏற்படும் மஞ்சகாமலை வரவிடாமல் தடுக்கும் வந்தவர்களுக்கு குணப்படுத்தும் கண் பிரச்சனைகள் யானைக்கால் போன்ற நோய்களை வர விடாமல் தடுக்கும் இந்த எலுமிச்சையின் தோல் பகுதியை நம் உடம்பில் தடவினால் நமக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் தீரும் தும்பல் அடிக்கடி வருபவர்கள் எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் உடனே தும்மல் நின்றுவிடும் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள எலுமிச்சையை அதிகளவு வாங்கி தினமும் மேலே குறிப்பிட்டிருப்பது போல் பயன்படுத்தி பலன் பெறுங்கள். எலுமிச்சம் / சாறு / ஆரோக்கியம் / மருத்துவம் / உடல் / சத்துக்கள் / மஞ்சள் / காமாலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.