வெங்காயத்தாளின் எண்ணற்ற மருத்துவ நலன்கள்..!

Video Description

வெங்காயத்தாளில் சிறப்பு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம் என்பது எந்த ஒரு நிளமாக இருந்தாலும் அது எளிதில் உற்பத்தி ஆகிவிடும் எனவே இதன் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன இந்த வெங்காயத்தில் உருவாகும் வெங்காயத்தாளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன ஒரு வாசனை புல் என்றே அழைக்கிறார்கள் இந்த வெங்காயத்தாளில் எலுமிச்சம் மற்றும் இன்ஜின் நறுமணம் அதிக அளவில் வெளியிடுவதால் இது சமையலுக்கு பயன் படுத்துவதன் மூலம் நமது உணவு மிகவும் நல்ல நறுமணத்தை தருகிறது இது மட்டுமில்லாமல் நமது உடலில் அதிகரிக்கும் கலோரிகளை இது குறைக்கிறது இதனால் கொழுப்புகள் நம் உடலில் தங்காமல் பார்த்துக் கொள்கிறது இந்த வெங்காயத்தாளை கொண்டு தேநீர் பொடி எண்ணெய் சோப்பு என அனைத்தும் தயாரிக்கின்றனர் இதை அருந்துவதின் மூலம் நமக்கு உணவு நல்லபடியாக செரிமானம் அடைகிறது இதனால் நமக்கு எந்த ஒரு மலச் சிக்கலும் இல்லாமல் நம் உடலை காத்துக் கொள்கிறது இதில் வைட்டமின் ஏ மற்றும் பி இருப்பதினால் நமது தலைமுடி மற்றும் சருமத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறது இதைத்தவிர்த்து நம் உடம்பில் வெளிப்புற உள்புறத்தில் இருக்கும் கிருமிகள் நம் உடலில் சேராமல் பார்த்துகொல்கிறது இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் நம் உடம்பில் சேரும் கெட்ட கொழுப்புகளை அடியோடு அழிக்கிறது இதனால் சர்க்கரை நோய் வருவதையும் எதிர்க்கிறது எனவே வெங்காயத்தாளில் ஏகப்பட்ட நற்குணங்கள் இருக்கின்றன இதை உணவகங்களில் மட்டுமே அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள் இனிமேலாவது நாம் வீட்டில் இதை வாங்கி இதற்கேற்ற உணவில் சேர்த்து சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் செய்யும் நன்மையாகும். வெங்காயம் / ஆரோக்கியம் / உணவு / ருசிகரம் / நறுமணம் / சர்க்கரை / கிருமி / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.