நடிகர் ஜெயம் ரவியின் லைப் ஸ்டைல்..!

Video Description

ஜெயம் ரவியின் வாழ்க்கைமுறை ஜெயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஜெயம்ரவி முதன்முதலில் ஒரு மாடலாக இருந்தார் பின்பு இவரின் அண்ணன் இயக்கிய ஜெயம் திரைப்படத்தில் நடிகராக மற்றும் கதாநாயகியாக உருவெடுத்தார் இவர் இதற்கு முன்பு இவரின் அண்ணன் தயாரிக்கும் சிறிய படங்களுக்கு துணை இயக்குனராக இருந்தார் அவரின் அண்ணன் மோகன்ராஜா ஜெயம் ரவியின் இயற்பெயர் மோகன் ரவி இவர் ஒரு படத்திற்கு ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் இவரின் சொத்து மதிப்பு 60 கோடி இவர் கார்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் இவரிடம் ஆடி எ8 போன்ற கார்கள் மற்றும் ஹார்லி டேவிட்சன் பைக் இருக்கிறது சென்னையில் இவருக்கு பல கோடி மதிப்புள்ள ஒரு வீடு இருக்கிறது இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும் இவருக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றன அதில் ஒரு குழந்தை தான் இவரைப்போல் சினிமாவில் நடிப்பதை ஆர்வமாக கொண்டுள்ளார் இவர் 10 செப்டம்பர் 1980 ஆம் ஆண்டு பிறந்தவர் இவரின் அப்பா பெயர் எடிட்டர் மோகன் அம்மா பெயர் வரலட்சுமி இப்போது இவர் அதிகமாகவே சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வருகிறார் இவர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர் எனவே சினிமா துறைதான் என்ற முடிவை இவர் எப்போதுதோ எடுத்துள்ளார் இதற்கு காரணம் இவரின் குடும்பம் தான். ஜெயம் / ரவி / வாழ்க்கை / சினிமா / மோகன் / கோமாளி / பேராண்மை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.