ஒரு வழியாக நயன்தாராவுக்கு திருமணம் ஆகப்போகுது..எப்போ தெரியுமா?

Video Description

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதிசெய்யப்பட்டுள்ளது கடந்த சில வருடங்களாகவே நயன்தாராவிற்கு திருமணம் எப்போது என்று ஏராளமான கேள்விகள் திரையுலக வட்டாரத்தில் கேட்கப்பட்டு வருகிறது இறுதியாக அவர் காதலித்து வந்த “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தின் இயக்குனர் “விக்னேஷ் சிவனை” திருமணம் செய்யவிருக்கிறார் நயன்தாராவுக்கு டிசம்பர் மாசம் என்றால் மிகப்பிடித்த மாதமாகும் இதனால் இந்த வருடம் டிசம்பரில் இவர் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது சரியாக கிறிஸ்துமஸ் முடிந்தபின்பு புதுவருடம் தொடங்கும்முன் இவர்களின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் இது சாதாரணமான திருமணமாக இல்லாமல் வெளி ஊர் அல்லது வெளிநாட்டில் பிரபலங்கள் செய்யக்கூடிய திருமணம் போன்று செய்யவிருக்கும் திட்டம் நயன்தாராவிடம் உள்ளதாம். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கூட இவர்களின் திருமணத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை திடீரென்று இந்த செய்தி வெளியானது சற்று ஆச்சரியமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் கடைசி நேரத்தில் இந்த முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நயன்தாரா / விக்னேஷ் சிவன் / திருமணம் / காதல் / பலநாள் / கனவு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.