திகார் சிறைக்குள் பெண் கைதிகளுக்காக பியூட்டி பார்லர்!!

Video Description

இந்தியாவின் முக்கியமான சிறைச்சாலைகளில் ஒன்று திகார் சிறை. டெல்லியில் உள்ள இந்த சிறைச்சாலையில் முக்கியமான கைதிகள் அடைக்கப்படுவது வழக்கம். திகாரின் 6 ஆம் நம்பர் சிறைச்சாலையில் பெண் கைது அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 2 மாதங்களாக அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. விசாரணைக்கைதியாக வந்திருக்கும் பெண்மணி ஒருவர், இந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள், தினமும் வரிசையில் நின்று அழகு படுத்திக் கொள்கின்றனர். அதுவும் வெள்ளிக்கிழமை நாட்களில், கூட்டம் அலைமோதுகின்றதாம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கைதிகளை காண உறவினர்கள் வருவது வழக்கம். இதனால் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகின்றது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.