வீட்டு வாசலில் முருங்கை மரம் வளர்க்க கூடாது..காரணம் இது தான்..!

Video Description

முருங்கை மரத்தை வீட்டின் எதிரே ஏன் வைக்க கூடாது நம் தமிழர் பண்பாடு மற்றும் அறிவியல் காரணங்களாக நம் வீட்டின் வாசல் அல்லது வீட்டிற்கு எதிரே முருங்கை மரத்தை வைக்கக்கூடாது இதற்கு காரணம் என்னவென்றால் முருங்க மரம் என்பது மிகவும் மெலிந்து இருக்கும் ஒரு மரம் அதன் இலைகளும் கிளைகளும் மிக எளிதில் உடையக்கூடிய வை இதனால் நாம் வெளியே வரும்போது அல்லது சிறுவர்கள் அது அடியிலோ அல்லது அதற்கு மேலே ஏறி விளையாடும் போது அது மிக சுலபமாக உடைந்து நம்மேல் விழுந்துவிடும் இதில் ஏற முயற்சிக்கும் குழந்தைகளுக்கும் பெரிதளவு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது இதனால்தான் முருங்கை மரத்தை விட்டுக் எதிரே வைக்கக்கூடாது. இதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் இந்த முருங்கை மரத்தில் தான் பல பூச்சிகள் கூடுகட்டி தங்கும் அதிலும் கம்பளி பூச்சிகள் இங்குதான் கூட்டம் கூட்டமாக வாழும் இதன் தாக்கத்தினால் தான் குழந்தைகளுக்கு பல தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது இதனால்தான் முருங்கை மரத்தை வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள தோட்டங்களில் மட்டும் வளர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு கூறியிருக்கிறார்கள். முருங்கை மரத்தில் முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முருங்கை பூ என அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு உணவாக இருக்கிறது இதில் ஏகப்பட்ட ஆரோக்கியமான விஷயங்கள் இருப்பதினால்தான் இதை தவிர்க்க முடியாத ஒரு மரமாக இருக்கிறது. முருங்கை / மரம் / கிளைகள் / விபத்துகள் / குழந்தைகளுக்கு ஆபத்து / பூச்சிகள் / தோட்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.