'தல60' படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ்?

Video Description

தலையோட 60வது படத்தின் கதாநாயகி தல அஜித் குமார் அவர்களின் 60வது படம் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது இதற்கு முன் நேர்கொண்டபார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஜித் குமார் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து பெண்களை கவர்ந்துள்ளார் இதற்கான காரணம் அந்த படத்தில் அமைந்திருக்கும் அவரின் கதாபாத்திரம் தான் இப்போது இவர் இவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது இதற்கான இவரின் புதுவிதமான வேடத்தை கச்சிதமாக தேர்வு செய்துள்ளார் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் அவர்கள் இந்த படத்தையும் இயக்க இருக்கிறார் இந்த படத்தின் தலைப்பு “வலிமை” என்று வெளிவட்டாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த படத்தின் கதாநாயகி யார் என்று இன்றுவரை கேள்வியாகவே இருந்தது நான்கு கதாநாயகிகளை தேர்வு செய்து அதில் ஒருவரையே கடைசியாக முடிவெடுத்துள்ளார் அது யார் என்றால் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் போனி கபூரின் அலுவலகத்தில் அதிக அளவில் கீர்த்தி சுரேஷின் வருகை இருக்கிறதாம் இதைப் பொறுத்தே அஜித்குமாரின் அடுத்த கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தான் என்று உறுதியாக அஜித் ரசிகர்கள் கூறுகிறார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கீர்த்தி சுரேஷ் / அஜித் / தல 60 / கதாநாயகி / படப்பிடிப்பு / புது வேடம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.