கார்த்திக்கு செம தில்லு.. #பிகில் Vs #கைதி #DiwaliMovieFight

Video Description

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கைதி. படம் தொடங்க பட்ட நாளில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நடிகர் கார்த்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கைதி படத்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர். இந்நிலையில் இந்த படம் எப்போது வெளியாகப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய அளவிலான சந்தையை அடைய வேண்டும் என திட்டமிட்டு வருகிறது அட்லி இயக்கத்தில் உருவாகி பிகில் படம். இந்நிலையில் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் விஜய்யின் பிகில் படத்துடன் நேரடியாக கார்த்தியன் கைதி திரைப்படம் மோத உள்ளது யாருக்கு வெற்றி..?

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.