ரஜினியை வைத்து சிவா இயக்கும் படத்தில் இவரா ஹீரோயின்..!

Video Description

ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தின் தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே தென் இந்தியாவை தவிர்த்து உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இப்படியிருக்கையில் இந்தியாவில் அதிக வசூலை பெற்ற படங்கள் இவர் நடித்த படங்கள் பட்டியலில்தான் அதிக அளவு இருக்கிறது இப்படியிருக்கையில் இவரின் தர்பார் திரைப்படம் முழுமையாக தயாராகிவிட்டது இவர் பேசக்கூடிய வசனங்களையும் முழுதாக பேசி படத்தை நிறைவு செய்துவிட்டு கோவில்களுக்கு சென்றுள்ளார் இப்படியிருக்கையில் இவரின் அடுத்த திரைப்படத்தின் தகவலை இவரின் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்துள்ளார்கள் அது என்னவென்றால் சிறுத்தை சிவா அவர்கள் இயக்க இருக்கும் படத்தில் தான் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் ஏற்கனவே சிவா அவர்கள் அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய நிலையில் இவரின் அடுத்த படமான இந்தப்படம் இருப்பது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயமாக ரசிகர்கள் பார்க்கிறார்கள் இதற்கு காரணம் என்னவென்றால் ரஜினி ரசிகர்களுக்கு ஏற்றது சிவாவால் ரஜினியை வைத்து படத்தை இயக்க முடியும் என்ற சந்தோஷம் தான் இப்படி இருக்கையில் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை ஜோதிகாவை தேர்வு செய்துள்ளார் சந்திரமுகி படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் ரஜினிக்கு கதாநாயகியாக ஜோதிகா நடிக்கவில்லை இந்த பலநாள் ஏக்கத்தை இந்தப்படத்தின் மூலம் தீர்த்து வைக்க முடிவு செய்துள்ளார்கள் ஒருவழயாக ரஜினிகாந்த் நடிகை ஜோதிகா இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ரஜினிகாந்த் / சிவா / ஜோதிகா /கதாநாயகி / 168 வது படம் / பிறந்தநாள் / பரிசு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.