சர்க்கரை நோயை தீர்க்கும் நாவல் பழம்..!

Video Description

சீறுவயதில் நாவல் மரத்தில் இருக்கும் பழத்தை கல்லால் அடித்து ருசித்த வாய்ப்பு இன்றைய பிள்ளைகளுக்கு கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு. இப்படி மிகவும் எளிதாக கிடைக்கும் நாவல்பழம் தற்போது கிலோ பல நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இது மட்டும் அல்லாமல் கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும். நாவல்பழச்சாற்றை தினமும் உட்கொண்டால் மூன்று மாதத்திற்குள் குறைந்தது 50 சதவீதம் கட்டுப்படுத்திவிடலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.